SBI வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் (SBI Junior Associate) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிசம்பர் 17 முதல் ஆன்லைன் வழியாக இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
SBI Clerk 2025 தேர்வு மூலம் Clerical Cadre பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட, இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும்: SBI Clerk Prelims மற்றும் SBI Clerk Mains.
முக்கிய அம்சங்கள்:
Check the study plan here