Table of Contents
The Directorate of General Examinations (DGE) Tamil Nadu (TN) successfully concluded the TN 10th class exam 2024. The last exam paper for the TN 10th class was conducted on April 8. The TN 10th regular academic session 2023-24 ended with the conclusion of the TN 10th Social Science public exam. As the examination is over, students can download the TN 10th social science public question paper 2024 along with the answer key on this page.
TN 10th Social Science Public Question Paper 2024
The TN 10th Social Science Public exam question paper 2024 consists of four sections: History, Geography, Economics, and Civics. The SSLC Social Science exam began at 9:15 a.m., and candidates had to arrive at the exam center at least 30 minutes early for the exam paper. Students was given 10 minutes between 10 and 10.10 a.m. to read the TN 10th Social Science question paper in the beginning of the exam. The exam was concluded at 1:15 PM.
TN 10th Social Public Question Paper 2024
The Directorate of Government Examinations (DGE) began administering the Tamil Nadu SSLC Exam 2024 on March 26, 2024, with the first language paper, Tamil and is ending with the Social Science Paper.
Students was given hours to complete the Tamil Nadu Social Science question paper 2024. The paper was worth 100 marks. The TN SSLC Social Science Question Paper 2024 had 4 sections. Let’s take a look at the key points from the Tamil Nadu 10th Social Science Question Paper.
TN Class 10 Social Science Question Paper 2024 | |
Particulars | Details/Dates |
Exam Authority | Tamil Nadu Directorate of Government Examinations (DGE) |
Examination Name | Tamil Nadu SSLC Public Examination 2023-24 |
Subject | Social Science |
Tamil Nadu SSLC Social Science Model paper 2024 | Available Here |
Tamil Nadu Class 10 Social Science Exam date | April 8, 2024 |
TN 10th Social Science Public Exam Question Paper 2024 | Will be Available Soon |
SSLC Exam Routine | TN SSLC Time table 2024 |
Mode | Offline |
Official Website | dge.tn.gov.in |
Tamil Nadu 10th Social Science Public Question Paper 2024
The Tamil Nadu 10th Social Science public question paper 2024 was based on the exact pattern as the model question paper. The question paper provided here by us will work as an online repository in case the student lose their physical paper. Students can utilize this question paper for matching their answers with the expert answer key and official answer key. The question paper can also be used as practice paper by students going to take the board exam in the upcoming years.
TN SSLC Social Science Public Question Paper 2024 PDF
The TN SSLC Social Science public question paper 2024 PDF is being provided below for free download. Students can download the PDF by clicking on the link given herein.
To be provided soon
TN Class 10th Social Science Paper Analysis 2024
The public exam paper analysis 2024 for the Social Science subject is provided below based on the inputs provided from subject experts and board students.
To be updated soon
TN 10th Social Science Answer Key 2024
The TN 10th social science answer key 2024 for the public exam question paper is being provided below. The answer key is provided by the subject expert who have more than 10 years of domain experience. So, the answers given here is 100% accurate. By using the answer key, students can check their exam performance and analyze their future score. Checkout the answers for the Tamil Nadu Class 10 Social Science Public Exam Question Paper 2024 below.
To be provided soon
TN 10th Social Science Public Question Paper Pattern
The Social Science public exam question pattern includes objective, very short, short, and long-type questions. Each TN SSLC paper will be graded for 100 marks and there will be no negative marking. The following table shows the TN 10th social science exam pattern 2024 for the public exam question paper.
TN SSLC Social Science Paper Pattern | |||
Subjects | Sections | Marks |
Total Questions
|
Social Science
|
Section I | 24 |
54
|
Section II | 20 | ||
Section III | 8 | ||
Section IV | 8 | ||
Section V | 20 | ||
Section VI | 5 | ||
Section VII | 15 |
TN 10th Social Model Question Paper 2024 PDF
The TN 10th Social Science Model Question Paper 2024 is published by DGE Tamil Nadu. This Tamil Nadu SSLC Model Paper includes sample questions from the Social Science subject, as per the most recent syllabus and blueprint. As a result, by practicing with the Model Paper you can improve your chances of scoring full marks in the Tamil Nadu 10th Public Exam 2024. The PDF is given below.
Model Paper Download Link |
Tamil Nadu 10th Social Science Model Paper 1 |
10th Social Science Model Paper 2024 with Answers
Part – I
(i) Answer all the questions.
(ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1. எத்தியோப்பியாவின் படைகள் இத்தாலியின் படைகளை எவ்விடத்தில் தோற்கடித்தது ?
(அ) டெல்வில்லி
(ஆ) ஆரஞ்சு நாடு
(இ) அடோவா
(ஈ) அல்ஜியர்ஸ்
Where did the Ethiopian army defeat the Italian Army ?
(a) Delville
(b) Orange State
(c) Adowa
(d) Algiers
2. ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தான நாள்:
(அ) ஜூன் 26, 1942
(ஆ) ஜூன் 26, 1945
(இ) ஜனவரி 1, 1942
(ஈ) ஜனவரி 1, 1945
The U.N. Charter was signed on:
(a) June 26, 1942
(b) June 26, 1945
(c) January 1, 1942
(d) January 1, 1945
3. ‘சத்யார்த்த பிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர்
(அ) சுவாமி தயானந்த சரஸ்வதி
(ஆ) ஆத்மராம் பாண்டுரங்
(இ) அன்னி பெசன்ட்
(ஈ) தேவேந்திரநாத்
The author of the book Satyarthaprakash is:
(a) Swami Dayanand Saraswati
(b) Atma Ram Pandurang
(c) Annie Besant
(d) Debendranath
4. எந்த கிளர்ச்சியின் பின்னணியில் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது ?
(அ) கோல் கிளர்ச்சி
(ஆ) இண்டிகோ கிளர்ச்சி
(இ) முண்டா கிளர்ச்சி
(ஈ) தக்காண கலவரங்கள்
The context in which the Chotanagpur Tenancy Act was passed:
(a) Kol Revolt
(b) Indigo Revolt
(c) Munda Rebellion
(d) Deccan Riots.
5. கூற்று காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939 ஆம் ஆண்டு பதவி விலகின.
காரணம் :காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
(ஆ) கூற்று சரியானது; ஆனால் காரணம் தவறானது.
(இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
Assertion (A): The Congress Ministries resigned in 1939.
Reason (R): The Colonial Government of India entered the war without consulting the elected Congress Ministries.
(a) Both (A) and (R) are correct, but (R) is not the correct explanation of (A).
(b) (A) is correct, but (R) is wrong.
(c) Both (A) and (R) are wrong.
(d) Both (A) and (R) are correct and (R) is the correct explanation of (A).
6. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்:
(அ) கொல்லேறு ஏரி
(இ) சிலிகா ஏரி
Pick the odd one out.
(a) Kolleru Lake
(c) Chilka Lake
(ஆ) வேம்பநாடு ஏரி
(ஈ) பழவேற்காடு ஏரி
(b) Vembanad Lake
(d) Pulicat Lake
7. பொன் புரட்சி எந்த வேளாண் பொருள் உற்பத்தியுடன் தொடர்புடையது?
(அ) உருளைக் கிழங்கு
(ஆ) எண்ணெய் வித்துக்கள்
(இ) தேன்
(ஈ) சணல்
Golden Revolution is related to the production of this:
(a) Potato
(b) Oil seed
(c) Honey
(d) Jute
8. தேசிய காற்றாற்றல் நிறுவனம் அமைந்துள்ள இடம் :
(அ) ஃபரிதாபாத்
(ஆ) சென்னை
(இ) கன்னியாகுமரி
(ஈ) விழிஞ்சம்
The National Institute of Wind Energy is at:
(a) Faridabad
(b) Chennai
(c) Kanyakumari
(d) Vizhinjam
9. பின்னடையும் பருவக்காற்று எந்த கடலிலிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது?
(அ) அரபிக் கடல்
(ஆ) வங்கக் கடல்
(இ) இந்தியப் பெருங்கடல்
(ஈ) தைமூர்க் கடல்
Retreating monsoon wind picks up moisture from:
(a) Arabian Sea
(b) Bay of Bengal
(c) Indian Ocean
(d) Timor Sea
10. பேரிடர் அவசரகால தொலைபேசி எண்
() 1095
(2) 1944
() 1098
(㎡) 1077
Disaster emergency contact number:
(a) 1095
(b) 1944
(c) 1098
(d) 1077
11. பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr. B.R. அம்பேத்கர் அவர்களால் “இந்திய அரசியல் அமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா”” என விவரிக்கப்படுகிறது ?
(அ) சமய உரிமை
(ஆ) சமத்துவ உரிமை
(இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
(ஈ) சொத்துரிமை
Which one of the following rights was described by Dr. B.R. Ambedkar as the ‘Heart and Soul of the Constitution’?
(a) Right to freedom of religion
(b) Right to equality
(c) Right to constitutional remedies
(d) Right to property
12. புதிதாக சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்:
(அ) மவுண்ட்பேட்டன் பிரபு
(ஆ) சர் சிரில் ராட்கிளிஃப்
(இ) கிளமென்ட் அட்லி
(ஈ) கான் அப்துல் கஃபார் கான்
Who drew up the borders for newly independent Pakistan?
(a) Lord Mountbatten
(b) Sir Cyril Radcliffe
(c) Clement Atlee
(d) Khan Abdul Ghaffar Khan
13. ஒரு நல்ல பொருளாதாரம் இதனின் விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது :
(அ) பண மானியங்கள்
(ஆ) மூலதன சந்தை
(இ) வரி சலுகைகள்
(ஈ) சொத்து உரிமைகள்
A better economy introduces rapid development of the:
(a) Cash Subsidies
(b) Capital Market
(c) Tax Concessions
(d) Property Rights
14. சரியில்லாத கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
(ஈ) இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்களின் பற்றாக்குறை கருப்பு பணத்திற்கு மூலக் காரணமாகும்.
(ii) கருப்பு பணம் தோன்றுவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது தொழிற்துறையாகும்.
(iii) கருப்பு பணம் உருவாவதற்கு கடத்தல் ஒரு முக்கிய மூலமாகும்.
(iv) வரி விகிதம் குறைவாக இருக்கும் போது அதிக கருப்பு பணம் தோன்றுகிறது.
(அ) (1) மற்றும் (ii) மட்டும்
(இ) (i) மட்டும்
(ஆ) (iv) மட்டும்
(ஈ) (ii) மற்றும் (iii) மட்டும்
Choose the incorrect statements:
(1) Shortage of goods, whether natural or artificial is the root cause of black money.
(ii) Industrial sector has been the major contributor to black money.
(iii) Smuggling is one of the major sources of black money.
(iv) When the tax rate is low, more black money is generated.
(a) (i) and (ii) only
(b) (iv) only
(c) (1) only
(d) (ii) and (iii) only
PART – II
குறிப்பு: எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28-க்கு கட்டாயமாக விடையளிக்கவும். 10×2-20
Note: Answer any 10 questions. Question No. 28 is compulsory.
15. ரஷ்யப் புரட்சியின் உலகளாவிய தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக. Highlight the global influence of Russian Revolution.
16. முத்துத் துறைமுக நிகழ்வை விவரிக்கவும். Describe the Pearl Harbour incident.
17. சுவாமி விவேகானந்தரின் ‘செயல்பாட்டாளர்’ சித்தாந்தத்தின் தாக்கமென்ன?
What was the impact of Swami Vivekananda’s activist ideology ?
18. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்- பட்டுள்ளன ? How are the peasant uprisings in British India classified?
19. திருப்பூர் குமரனின் வீரமரணம் குறித்து சிறு குறிப்பு வரைக
Write short note on the martyrdom of Tirupur Kumaran.
20. பருவமழை வெடிப்பு என்றால் என்ன ? What is burst of Monsoon?
21. கலப்பு வேளாண்மை என்றால் என்ன ?
What is mixed farming agriculture ?
22. தகவல் தொடர்பு என்றால் என்ன ? அதன் வகைகள் யாவை ? What is Communication? What are its types ?
23. கடல் பாதுகாப்பு மேலாண்மையில் சதுப்பு நிலத்தாவரங்களின் பங்கு என்ன ?
What is the role played by Mangroves in Coastal Zone Management ?
24. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ? How is the President of India elected? By whom?
25. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணங்களைக் குறிப்பிடுக. State the reasons for the formation of BRICS.
26. GDP யில் பங்களிப்புள்ள துறைகளை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Name the sectors that contribute to the GDP with examples.
27. வளர்வீத வரி என்றால் என்ன?
What is progressive tax?
28. நமது இந்திய நாட்டின் வெளியுறவு கொள்கையின் முக்கிய நோக்கங்கள் யாவை ?
What are the main objectives of India’s Foreign Policy?
PART – III
குறிப்பு எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும். 10×5-50
Note: Answer any 10 questions. Question No. 42 is compulsory.
29. கோடிட்ட இடங்களை நிரப்புக:
(1) இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்காவின் ஐ விரும்பவில்லை.
(ii) அல்பைன் காடுகளில் காணப்படும் மரங்கள், அழைக்கப்படுகின்றன. மரங்கள் என
(iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு என அழைக்கப்படுகிறது.
(iv) இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம்
(v) அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தியது அமைப்பு இந்தியாவில் HYV -ஐ
Fill in the blanks:
(i) Latin America protested the of U.S.A.
(ii) The trees of the Alpine forests are called. trees.
(iii) The difference between the value of exports and imports is called
(iv) India conducted its first nuclear test at
(v) foundation from U.S.A. introduced the HYV in India.
30. வேலு நாச்சியார் பற்றி விரிவாக விடையளிக்கவும்.
Elaborate about Velunachiar.
31. முதல் உலகப் போருக்கான முக்கியக் காரணங்களை விவாதிக்கவும். Discuss the main causes for the First World War.
32. (அ) வேறுபடுத்துக
(6) வேளாண் சார்ந்த மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
(ii) சாலைவழி போக்குவரத்து மற்றும் இரயில் வழி போக்குவரத்து
(ஆ) காரணம் கூறுக:
கிழக்கு தொடர்ச்சி மலையானது தொடர்ச்சியற்ற குன்றுகளாகும்.
(a) Distinguish between:
(i) Agro based industries and mineral based industries.
(ii) Roadways and Railways.
(b) Give reasons:
The Eastern Ghats is discontinuous-
33. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்சு Assess the structure and the activities of the U.N.
34. 1857ஆம் ஆண்டின் பெருங்கலகத்தின் தோல்விக்கான காரணங்களை எழுதுக What were the causes for the failure of the Great Rebellion of 1857?
35. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைச் சமவெளிகளைப் பற்றி விளக்குக Explain the Eastern and Western Coastal Plains of India.
36. நகரமயமாக்கம் என்றால் என்ன ? அதன் தாக்கங்களை விளக்குக. What is urbanization? Explain its impacts.
37. ஆளுநரின் பல்வேறு அதிகாரங்கள் பற்றி விவரிக்கவும். Describe the various vital powers of the Governor.
38, அண்டை நாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துகளைப் பட்டியலிடுக.
Make a list on the basic concepts followed by India to maintain friendly relations with its neighbours.
39, உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக. Write the challenges of Globalization.
40. இந்தியாவின் வேளாண் கொள்கையின் சில முக்கிய நோக்கங்களை சுருக்கமாக எழுதுக. Write briefly some of the important objectives of India’s agricultural policy.
குறிப்பு : பார்வையற்ற மாணவர்கள் காலக்கோடு மற்றும் வரைபடத்தில் முறையே நிகழ்வுகளையும் இடங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதற்கு பதிலாக அவற்றைப் பற்றிய குறிப்புகள் மட்டும் எழுத வேண்டும்.
Note: Blind candidates have to write only notes for the questions related to Time Line Chart and Map.
41. கீழ்க்காண்பனவற்றிற்கு காலக்கோடு வரைக
1920 முதல் 1940 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட முக்கிய ஐந்து நிகழ்வுகளைக் காலக்கோட்டில் எழுதுக.
Draw a Time Line for the following:
Write any five important events between 1920 and 1940.
42. இந்திய வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்.
(i) மீரட்
(ii) பாரக்பூர்
(iii) தண்டி
(iv) சௌரி சௌரா
(v) வேதாரண்யம்
Mark the following places on the Map of India.
(i) Meerut
(ii) Barrackpore
(iii) Dandi
(iv) Chauri Chaura
(v) Vedaranyam
PART – IV
குறிப்பு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும். 2×8=16
Note: Answer the following questions.
43.அ) (1) ஹோ சி மின் பற்றியும் வியட் மின் கட்சியின் உதயம் பற்றியும் குறிப்பு வரைக.
(ii) இராமலிங்க சுவாமிகளின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றி விளக்குக.
அல்லது
(ஆ) இந்தியாவில் காந்தியடிகள் நடத்திய தொடக்கக்கால சத்தியாகிரகங்களை விளக்குக. அவற்றின் விளைவு யாது ?
a) (1) (
Write short notes on Ho Chi Minh and the emergence of Viet Minh.
(ii) Comment on the life and teachings of Ramalinga Swamigal.
OR
(b) Describe Gandhiji’s early Satyagrahas in India and their outcome.
குறிப்பு : பார்வையற்ற மாணவர்கள் வரைபட தொடர்புடைய வினாக்களுக்கு குறிப்புகள் மட்டும் எழுதவும்.
Note: Blind Candidates have to write only notes for the questions related to map.
44. (அ) கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்.
(3) K2 சிகரம்
(ii) கரிசல் மண் பகுதி ஒன்று
(iii) மும்பை ஹை
(iv) பாக் நீர் சந்தி
(v) கட்ச் வளைகுடா
(vi) நெய்வேலி
(vii) சோழமண்டல கடற்கரை
(viii) சென்னையிலிருந்து கொல்கத்தா வரை செல்லும் இரயில் பாதை
அல்லது
(ஆ) கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்.
(1) சென்னை
(ii) தொட்டபெட்டா
(ii) கன்னியாகுமரி
(iv) சேலம்
(v) காவிரி ஆறு
(vi) மன்னார் வளைகுடா
(vii) அகத்தியர் மலை
(viii) வங்காள விரிகுடா
(a) Mark the following places on the given outline map of India.
(1) Mount K2
(ii) Black Soil Region (1)
(iii) Mumbai High
(iv) Palk Strait
(v) Gulf of Kutch
(vi) Neyveli
(vii) Coromandal Coast
(viii) Rail Route from Chennai to Calcutta
OR
(b) Mark the following places on the given outline map of Tamil Nadu.
Chennai
(ii) Doddabetta
(iii) Kanyakumari
(iv) Salem
(v) River Cauvery
(vi) Gulf of Mannar
(vii) Agathiyarmalai (viii) Bay of Bengal