Tamil govt jobs   »   Latest Post   »   AAVIN Recruitment 2023, Apply Online for...
Top Performing

AAVIN Recruitment 2023, Apply Online for 322 Manager, Executive, Assistant, Technician Posts | AAVIN ஆட்சேர்ப்பு 2023, 322 மேலாளர், நிர்வாகி, உதவியாளர், தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

AAVIN Recruitment 2023: TNPSC to fill up the following AAVIN Recruitment 2023 for 322 posts. Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited (AAVIN) is going to release a recruitment notification through TNPSC for recruitment to the Post of Manager, Executive, Assistant, and Technician in Tamil Nadu. Interested candidates can Apply Online for AAVIN Recruitment 2023.

Fill the Form and Get All The Latest Job Alerts

AAVIN Recruitment 2023 Overview

Organization Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited (AAVIN)
Post Name Manager, Executive, Assistant, Technician
Total Vacancies 322
Notification Released Date 08-02-2023
Job Location Tamil Nadu
Apply Mode Online
AAVIN Official Website tn.gov.in

AAVIN Recruitment 2023

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (AAVIN) தமிழ்நாட்டில் 322 மேலாளர், நிர்வாகி, உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் 08-02-2023 முதல் தொடங்கியது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப விவரங்கள் https://aavin.tn.gov.in/ இல் கிடைக்கும்.

AAVIN Recruitment 2023 Notification PDF

AAVIN ஆட்சேர்ப்பு 2023 தமிழ்நாட்டில் உள்ள 322 மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் அதிகாரிகள் 322 பணியிடங்களை ஆன்லைன் முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தகுதியுடைய அனைத்து ஆர்வலர்களும் AAVIN கேரியர் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம், அதாவது tn.gov.in அதாவது, tn.gov.in ஆட்சேர்ப்பு 2023.

AAVIN Recruitment 2023 Notification PDF

TNPSC AAVIN Recruitment 2023

தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 காலிப்பணியிடங்களை TNPSC மூலமாக நிரப்ப தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. பால்வளத் துறை ஆணையாளர் சமீபத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் இதற்கான முழு விவரங்கள் கூறப்பட்டுள்ளது.

Adda247 Tamil

AAVIN Recruitment 2023 Vacancy

கடந்த 2020 மற்றும் 2021 ல் ஆவின் நிறுவனத்தால் நேரடியாக நிரப்பபட்ட காலிப் பணியிடங்களில் முறைகேடு நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 236 பேர் பணி நீக்கம் செய்யப்படுள்ளனர். இது சம்பந்தமாக வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில் நேர்மையான முறையில் TNPSC மூலம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Deputy manager, Executive, junior Executive, & Technician, etc போன்ற 26 பதவிகளை நிரப்ப முடிவு செய்து TNPSC யிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

Post Name Vacancies
Senior Factory Assistant (In TCMPF Ltd, In DCMPU’s) 50
Manager (Vety) (In TCMPF Ltd, In DCMPU’s) 24
Extension Officer Grade-II (In DCMPU’s) 22
Junior Executive (Office) (In TCMPF Ltd, In DCMPU’s) 35
Technician (Operation) (In TCMPF Ltd, In DCMPU’s) 36
Deputy Manager (Dairying) (In TCMPF Ltd, In DCMPU’s) 23
Manager (Admin) (In TCMPF Ltd, In DCMPU’s) 06
Manager (Civil) (In TCMPF Ltd) 01
Technician(Boiler) (In TCMPF Ltd, In DCMPU’s) 08
Junior Executive (Typing) (In TCMPF Ltd, In DCMPU’s) More 07
Total 322 Posts

AAVIN Recruitment 2023 Education Qualification

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10வது, 12வது, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Manager, Deputy Manager, Extension Officer,
Executive, Private Secretary, Junior Executive,
Milk Recorded, Technician, SFA Post
Depends on Post Educational Qualification
(B.E, B.Tech, PG, 8th) Can Be Varied
(Check Notification)

AAVIN Recruitment 2023 Selection Process

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் விண்ணப்பதாரர்களை பணியமர்த்தும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைகளை அடிக்கடி பின்பற்றுகிறது.

1.எழுத்துத் தேர்வு,

2.நேர்காணல்

3.ஆவணச் சரிபார்ப்பு

 

NHB உதவி மேலாளர் முடிவு 2023 வெளியிடப்பட்டது, நேர்காணலுக்கான ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் PDF

AAVIN Recruitment 2023 Eligibility

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த காலிப்பணியிடங்களை பதவி மற்றும் கல்வி தகுதி, சம்பளம் போன்ற பிரிவுகளை சரிபார்த்து மேலும் இந்த பதவிகளுக்கான எழுத்து தேர்வு, பாடத்திட்டம் ஆகியவை தாயார் செய்து விரைவில் அறிவிப்பு வெளியிட்டு 26 வகையான பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Name of The Post Minimum Age Limit For All Maximum Age Limit
Manager, Deputy Manager, Extension Officer,
Executive, Private Secretary, Junior Executive,
Milk Recorded, Technician, SFA Post
Not Mentioned in GO

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code-BIG15(Flat 15% off + Double Validity on Mega Packs, Live Classes & All Test Packs)

TNPSC Group - 4 & VAO 2023 Batch | Tamil | Online Live Classes By Adda247
TNPSC Group – 4 & VAO 2023 Batch | Tamil | Online Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

AAVIN Recruitment 2023, Apply Online for 322 Manager, Executive, Assistant, Technician Posts_5.1

FAQs

When is the Last date to Apply for AAVIN Recruitment 2023?

It will be updated soon