Tamil govt jobs   »   Adda247 Tamil Biggest Give Away   »   Adda247 Tamil Biggest Give Away
Top Performing

Adda247 Tamil App Mandatory to Get Free Gifts – Biggest Give Away

போட்டித்தேர்விற்கு தயாராகும் நபரா நீங்கள்??? இந்த பதிவு உங்களுக்கானது. நீங்கள் தேர்வில் வெற்றியடைய Adda247 Tamil பல வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.  உங்கள் வெற்றி பாதையில் உள்ள தடைகளை உடைத்து வெற்றி பெற இந்த வகுப்புகள் கட்டாயம் உதவும்.

Adda247 Tamil Biggest Give Away

IBPS, RRB, SSC, SBI CLERK MAINS, IBPS CLERK, TNPSC GROUP 1 MAINS, GROUP 2, GROUP 4, TNUSRB மற்றும் TNUSRC இதில் நீங்கள் எந்த தேர்விற்கு தயாராகும் நபராக இருந்தாலும் உங்களுக்காக பல சலுகைகளை Adda247 Tamil வழங்க உள்ளது.

Adda247 Tamil Giveaway Registration Form 

போட்டித்தேர்விற்கு தயாராகும் உங்களுக்காக ” Adda247 Tamil Biggest Give Away” தெரிந்துகொள்ள 28 ஏப்ரல் மாலை 7 மணிக்கு Adda247 Tamil YouTube Channelஇல் தவறாமல் இணையுங்கள். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பல மாணவர்கள் நாளுக்கு 8-9 மணிநேரங்களை தேர்வுக்காக தயாராவதற்கு செலவு செய்கிறார்கள். அவர்களில், ஒரு சில மாணவர்களால் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது. எந்த தேர்வாக இருந்தாலும் உங்களுக்காக இலவச study materials, டெஸ்ட் சீரிஸ், இலவச வகுப்புகள் போன்ற பல சலுகைகளை வழங்க உள்ளது. தெரிந்துகொள்ள மாலை 7 மணிக்கு Adda247 Tamil YouTube Channel இல் தவறலாம் இணையுங்கள். 

28th April 2022 @7PM only on Adda247 Tamil YouTube Channel. வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெறுங்கள்.

Adda247 Tamil App

” Adda247 Tamil Biggest Give Away” வில் கிடைக்கவிருக்கும் gifts ஐ பெற Adda247 Tamil Appஐ Download செய்வது அவசியம்.  தாமதிக்காமல் உடனே Adda247 Tamil செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

Adda247 அரசு வேலை ஆர்வலர்களுக்கான சிறந்த பயன்பாடு ஆனது, அரசு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் இணையதளங்களில் சிறந்த ஒன்றாகும். Adda247: அரசு வேலை ஆர்வலர்களுக்கான சிறந்த பயன்பாடு அரசு வேலைகளுக்கான ஆர்வலர்களை, தேர்வுகளுக்கு தயார்படுத்தும் ஒரு இலவச பயன்பாடாகும். இது அனைத்து அரசு வேலைகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடர்பான தகவலை உங்களுக்கு வழங்குகிறது. பல மாணவர்கள் அரசு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், ஆனால் அறிவிப்பு மற்றும் தயாரிப்பு குறிப்புகள் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்காததால் அவர்கள் குழப்பமடைகின்றனர். ADDA247 செயலி அரசு வேலைகளுக்கான தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுக்குத் தயாராக உங்களுக்கு உதவுகிறது. இது ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் தயாரிப்பு பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. Download Adda247 App மாக் தேர்வுகள் மற்றும் மின் புத்தகங்கள் வடிவில் சிறந்த ஆய்வுப் பொருட்களை உங்களுக்கு வழங்குகிறது. SSC, வங்கி, இரயில்வே, ஆசிரியப்பணி, பாதுகாப்பு துறை, UPSC அல்லது மாநில அளவிலான தேர்வுகள் போன்ற ஏதேனும் அரசாங்கத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான உங்கள் கனவுகளை நிறைவேற்ற, நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

Steps To Download Adda247 APP

  1. கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொலைபேசியில், Adda247 பயன்பாட்டைப் பதிவிறக்கவும். Adda247 பயன்பாட்டைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.
  2. Adda247 செயலியில், உங்கள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உள்நுழையவும்.
  3. உங்கள் விருப்பப்படி மொழியை தேர்வு செய்யவும்.
  4. பயன்பாட்டைத் திறந்து, நீங்கள் தயாராகும் தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் பயிற்சியை தொடங்கவும்.

இந்த அறிய வாய்ப்பு இன்று ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தி கொள்வீர்!!!

எங்கள் ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்து தேர்விற்கு தொய்வில்லாமல் பயிலுங்கள்

Download the app now, Click here

*****************************************************

Use Code: ME15 (15% off on all + Double Validity)

ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY
ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil
********************************************************************************
Adda247 Tamil - Biggest Give Away_4.1
About the Author

Hi, I'm Abhishek. I'm a content editor at Adda247's Jobs blog. I have 3 years of experience in content writing and editing. I did my Graduation in Computer Application from BBD University. I love writing, Journaling, and reading Edtech blogs. I'm fond of traveling, So whenever I get time I love to travel too.