தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
தமிழ் மொழி
1.கம்பர் பிறந்த ஊர்? திருவழுத்தூர்
2.திருவழுந்தூர் எந்த மன்னர்களுடைய ஆட்சிப் பகுதி? சோழர்.
3.கம்பர் தான் இயற்றிய இராமாயணத்துக்கு இட்ட பெயர் ? இராமாவதாரம்.
4.கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை? 6
5.கம்பர் இயற்றிய நூல்கள் ? சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது.
6.கம்பரை ஆதரித்தவர்? சடையப்ப வள்ளல்.
7.கல்வியில் பெரியவர் யார்? கம்பர்.
8.யார் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்? கம்பர்
9.விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்ந்தவர்? கம்பர்.
10.கம்பராமயணத்தில் ஆற்றுப்படலம் இடம்பெறும் காண்டம்? பாலகாண்டம்.
11.கம்பராமயணத்தில் நாட்டுப்படலம் இடம்பெறும் காண்டம? பாலகாண்டம்.
12.கம்பராமாயணத்தில் உள்ள ஆற்றுப்படலத்தில் இடம்பெறும் நதி? சரயு நதி.
13.கங்கைப்படலம், கங்கை காண் படலம் இடம்பெறும் காண்டம்? அபோத்தியா காண்டம்.
14.கும்பகருணன் வதைப் படலம் இடம்பெற்றும் காண்டம் ? புத்த காண்டம்.
15.வறுமை இல்லாததால் கொடை இல்லாத நாடு எது ? கோசல நாடு
16.பொய்மொழி இல்லாமையால் உண்மை இல்லாத நாடு எது? கோசல நாடு.
17.ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா” பாடியவர் யார் ? பாரதியார்.
18.’கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ பாடியவர் யார் ? பாரதியார்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |