இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
இந்திய அரசு அமைப்பு
- இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியயமைப்பில் இருந்து பெற்றனர்.
- இந்திய அரசியல் அமைப்பு வரைந்து முடித்தது. 26 நவம்பர்1949 இல்
- அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன? அரசியமைப்பின் பகுதி IV
- இந்திய துணைக் குடியரசுத் தலைவர் _____ முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார் மாநிலங்களவை மற்றும் மக்களவையால்
- இந்திய திட்டக்குழுவின் தலைவர் பிரதம அமைச்சர்
- இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது? விதி 32
- சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது? அரசியல் சமத்துவம்
- நீதி மறுபரிசீலணை என்பது? சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது
- இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின் கீழ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது? அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
- எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டது? 42வது அரசியலமைப்பு திருத்தம்
- இந்திய அரசு திட்டக்குழுவை நிறுவிய ஆண்டு? 1950
- மத்தியில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர? திரு.மொரார்ஜிதேசாய்
- இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதானமூலம் எது? மக்கள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிப்பது? ஒற்றைக்குடியுரிமை
- இந்திய பாராளுமன்ற உள்ளடக்கம்? குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil