Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TRB & TNPSC & TNUSRB

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

TNUSRB POLICE CONSTABLE 2023

இந்திய அரசு அமைப்பு

  • அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டு குழுவின் தலைவர் யார்? ராஜேந்திர பிரசாத்
  • இந்திய அரசியலமைப்பின் எந்த விதி ஆரம்பக் கல்வியுரிமையோடு தொடர்புடையது?  விதி 21 (a)
  • இந்திய பாராளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு தலைவரை நியமனம் செய்பவர் யார்? மக்களவை சபாநாயகர்
  • எந்த அரசியலமைப்பு சட்டத்தின் மூலமாக குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் அவைகளை கூட்டுவதற்கு அல்லது ஒத்திவைப்பதற்கு அதிகாரம் உள்ளது? விதி 85
  • புதிய அகில இந்திய பணிகளை உருவாக்குவதற்கு அரசியலமைப்பில் எந்த ஷரத்து இந்திய பாராளு மன்றத்திற்கு அங்கீகாரம் அளிக்கின்றது? ஷரத்து 312
  • மாநிலங்கள் மறுசீர் அமைப்பு சட்டம் இயற்றப்பட்ட வருடம்?  1956
  • பொது மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல்பாட்டை உடனடியாக அவையின் கவனத்திற்கு கொண்டு வருவதை குறிக்கும் தீர்மானம்? ஒத்திவைப்பு தீர்மானம்
  • நாகாலாந்து மாநிலம் எப்பொழுது உருவாக்கப்பட்டது? 1961
  • 74வது திருத்த சட்டத்தின் மூலம் பின்வரும் எந்த அட்டவணை சேர்க்கப்பட்டது? 12-வது அட்டவணை
  • எந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தியாவின் தற்காலிக குடியரசு தலைவராக செயல்பட்டுள்ளார்? நீதிபதி M. இதயதுல்லா
  • இந்தியாவின் உச்சநீதிமன்றம் எப்பொழுது திறந்து வைக்கப்பட்டது? ஜனவரி 28, 1950
  • எந்த விதிகளின் கீழ் இந்திய அரசியலமைப்பு மத்திய மற்றும் மாநில சட்டத்துறையின் உறவுகள் பற்றி குறிப்பிடுகிறது? விதிகள் 245 – 255
  • செப்டம்பர், 2015ல் லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்? மல்லிகர்ஜூனா கார்கே
  • இந்திய அரசியலமைப்பின் 25-வது விதி உத்திர வாதமளிப்பது? சமய உரிமை
  • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்வருவன வற்றுள் முறை சார்ந்த கருவியாக இல்லாத நிலையாக இருப்பது எது? பூஜ்ய நேரம்

**************************************************************************

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here