தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
தமிழ் மொழி
- பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர் ? பாவலரேறு
- பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் ? தென்மொழி, தமிழ்ச்சிட்டு
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் ? துரை.மாணிக்கம்
- தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பியவர்? பெருஞ்சித்திரனார்
- பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்:- உலகியல் நூறு, எண்சுவை எண்பது, பாவியக்கொத்து, மகபுகுவஞ்சி, நூறாசிரியம், கனிச்சாறு, பள்ளிப் பறவைகள்
- திருக்குறள் மெய்ப்பொருளுரை என்னும் நூலை எழுதியவர் ? பெருஞ்சித்திரனார்.
- “தமிழுக்குக் சுருவூலமாய்” திகழும் நூல் எது ? திருக்குறள் மெய்ப்பொருளுரை.
- ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட பாடுமாறு அமைவது ?
- இரட்டுற மொழிதல் அணி.
- இரட்டுற மொழிதல் அணிக்கு மற்றொரு பெயர் என்ன ? சிலேடை அணி.
- தமிழை ஆழிக்கு இணையாக பாடியவர்? தமிழழகனார்
- சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படுபவர் யார் ? தமிழழகனார்
- தமிழழகனாரின் இயற்பெயர் ? சண்முகசுந்தரம்.
- தமிழழகனாரின் சிற்றிலக்கிய நூல்கள் மொத்தம் எத்தனை ? 12
- பல் மருத்துவரை “பல்துறை வித்தகர்“ எனக் குறிப்பிட்டவர்? கி.ஆ.பெ. விசுவநாதன்
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |