Tamil govt jobs   »   Study Materials   »   TNEB ASSESSOR MOCK TEST ATTEMPT NOW

All Over Tamil Nadu Free Mock Test For TNEB ASSESSOR 2021 Examination -ATTEMPT NOW | TNEB மதிப்பீட்டாளர் மாதிரி தேர்வு – முயற்சிக்கவும்

TNEB ASSESSOR 2021 : TNEB ASSESSOR பதவிகளுக்கான தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் நேரடி தேர்வுக்கான நுழைவு சீட்டு  2021 நவம்பர் இறுதி வாரத்தில் வெளியாகலாம் . TNEB ASSESSOR தேர்வுக்கு நீங்கள் தயாராவதற்கு, ADDA247  TNEB ASSESSOR தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை  நவம்பர்  20 ஆம் தேதி  நடத்துகிறது . அசல் தேர்வு சூழ்நிலையை பெற விரும்பினால்  20 நவம்பர் 12 pm (live) நேரலை தேர்வில் பங்குபெறவும்.  TNEB ASSESSOR MOCK- ATTEMPT NOW

Fill the Form and Get All The Latest Job Alerts

TNEB ASSESSOR FREE TEST BY ADDA247 ATTEMPT NOW!!!

இதன் மூலம் நீங்கள் TNEB ASSESSOR தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் .

இது செயலி(APP) மற்றும் வலை(WEB) இரண்டிலும் நடத்தப்படும். TNEB ASSESSOR தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களைக் காண கீழே பாருங்கள்.

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-20″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/25161209/Formatted-TAMILNADU-STATE-GK-PART-20.pdf”]

 

CLICK HERE TO ATTEMPT FREE MOCK TEST

TNEB ASSESSOR தேர்வு முறை:

TNEB மதிப்பீட்டாளர் பதவிகளுக்கு பின்வரும் முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்து எடுக்கப்படுவர்

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

TNEB ASSESSOR எழுத்து தேர்வு:

  • பொது அறிவு 60 மதிப்பெண், திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு 20 மதிப்பெண் (பத்தாம் வகுப்பு தரம்), பொது தமிழ்/ பொது ஆங்கிலம்-20 மதிப்பெண்
  • கொள்குறி வினாக்கள்
  • சரியான பதிலுக்கு தலா ஒன்றிற்கு 1 மதிப்பெண், தவறான பதிலுக்கு (-0.33) மதிப்பெண்.
  • மொத்தம்  100 மதிப்பெண்
  • நேரம் 2 மணிநேரம்
Subjects No of Question Marks
General Tamil /General English 20 20
Aptitude & Mental Ability Test 20 20
General Studies 60 60
Maximum Marks 100
Duration 2 hours

TNEB ASSESSOR நேர்காணல்:

  • 1:3 அல்லது 1:2 என்ற விகிதத்தில் நேர்காணல் பதவிகளுக்கு நேர்காணலுக்கு அழைப்படுவர்.
  • மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.
  • நேர்காணல் நிறைவு பெற்று தேர்ச்சி பெற்றோர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

 

EBOOK TAMIL GS THUMBNAIL
EBOOK TAMIL GS THUMBNAIL
குறிப்பு : நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் தேர்வை நீங்கள் 12PM முதல்  முயற்சிக்கலாம்.
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Youtube Adda247

Use Coupon code: FEST75(75% offer)+DOUBLE VALIDITY OFFER

TNEB ASSESSOR ADDA247 TAMILNADU LIVE CLASS STARTS ON NOV 29 2021
TNEB ASSESSOR ADDA247 TAMILNADU LIVE CLASS STARTS ON NOV 29 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

All Over Tamil Nadu Free Mock Test For TNEB ASSESSOR 2021 Examination -ATTEMPT NOW |TNEB மதிப்பீட்டாளர் மாதிரி தேர்வு - முயற்சிக்கவும்_5.1