Table of Contents
TNUSRB SI Mock Test 2024
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கீழ் TNUSRB SI பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ஆம் ஆண்டுக்கு விரைவில் அறிவிக்கப்படும், TNUSRB SI தேர்வுக்கு நீங்கள் தயாராவதற்கு, ADDA247 Tamil TNUSRB SI தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 12 டிசம்பர் 2024 முதல் 14 டிசம்பர் 2024 தேதி காலை 12 மணி அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது.
TNUSRB SI MOCK TEST – Register NOW Link
TNUSRB SI FREE ONLINE TEST BY ADDA247 Register NOW!!!
இதன் மூலம் நீங்கள் TNUSRB SI தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் .
இது செயலி(APP) மற்றும் வலை(WEB) இரண்டிலும் நடத்தப்படும். TNUSRB SI தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வு.
TNUSRB SI Exam Pattern 2024
TNUSRB SI Exam Pattern 2024 for Open Candidates
TNUSRB SI Open Quota விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும், ஒவ்வொன்றும் ½ மதிப்பெண்கள் கொண்ட 140 Objective கேள்விகள். தேர்வின் காலம் 2 ½ மணி நேரம். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
Part I
Tamil Language Eligibility Test [Common for Open Quota and Departmental Quota Candidates] :
- The Tamil Language Eligibility Test is qualifying in nature. It will consist of objective type questions of 1 mark each.
- The candidate has to obtain minimum 40 marks (40%) in Tamil Language Eligibility test, for him/her to be eligible for evaluation of his/her main examination OMR answer sheet.
- part 1 exam = 1hr 40 min
- TNUSRB SI full length test GENERAL TAMIL = part 1 exam eligibility test
- POSITIVE MARK PER QN.= 1; NEGATIVE MARK PER QN. =0
- PASS MARK= 40 OUT OF 100
Part II
- Main Written examination [For Open Quota Candidates]:
The Main Written examination for Open Quota Candidates will be for 70 marks consisting 140 objective type questions of ½ mark each. The duration of examination will 2 ½ Hours. The candidates should get a minimum of 25 marks to qualify in the written examination. It will consist of :
Part – A – General Knowledge (40 Marks – 80 Questions)
Part – B – Psychology Test (30 marks – 60 Questions)
Parts | Number of Questions | Main exam Maximum Marks | Duration of the exam |
Open Quota Candidates | |||
Part A | 80 | 40 | 2 hours 30 minutes |
Part B | 60 | 30 | |
Total | 140 | 70 |
Important Points:
- All questions will be bilingual i.e., they are available in both the English and Tamil languages in gk part and psychology part of paper 2.
- The minimum qualifying mark for Tnusrb si Examis 25 out of 70.
TNUSRB SI Exam Pattern 2024 for Departmental Candidates
TNUSRB SI Department Quota விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 85 மதிப்பெண்களுக்கு நடைபெறும், ஒவ்வொன்றும் ½ மதிப்பெண் கொண்ட 170 Objective வகை கேள்விகள். தேர்வு காலம் 3 மணி நேரம். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
Subjects | Marks |
General Knowledge | 15 Marks |
Communication skills, Numerical skills, Logical Analysis, Information handling ability, Indian Penal Code, Criminal Procedure Code, Indian Evidence Act, Police Standing Orders and Police Administration | 70 Marks |
TOTAL | 85 Marks |
**************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |