Tamil govt jobs   »   Study Materials   »   All Over Tamil Nadu Free Mock...
Top Performing

All Over Tamil Nadu Free Mock Test For TNFUSRC Forest Guard 2021 Examination – REGISTER NOW| TNFUSRC வனக்காப்பாளர் மாதிரி தேர்வுக்கு முன்பதிவு செய்யவும்

TNFUSRC Forest Guard 2021 : TNFUSRC வனக்காப்பாளர் பதவிகளுக்கான தமிழ்நாடு வனத்துறையில் கீழ் நேரடி தேர்வுக்கான 2022 ஜனவரி மாத இறுதி வாரத்தில்  அறிவிப்பு வெளியாகலாம் . TNFUSRC வனக்காப்பாளர் தேர்வுக்கு நீங்கள் தயாராவதற்கு, ADDA247  TNFUSRC வனக்காப்பாளர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை டிசம்பர்  25 ஆம் தேதி  நடத்துகிறது . அசல் தேர்வு சூழ்நிலையை பெற விரும்பினால்  25 டிசம்பர் 12 pm (live) நேரலை தேர்வில் பங்குபெறவும்.  TNFUSRC FOREST GUARD MOCK- REGISTER NOW

முன்பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!!! முந்துங்கள் 

Fill the Form and Get All The Latest Job Alerts

TNFUSRC Forest Guard FREE TEST BY ADDA247 REGISTER NOW!!!

இதன் மூலம் நீங்கள் TNFUSRC வனக்காப்பாளர் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் .

இது செயலி(APP) மற்றும் வலை(WEB) இரண்டிலும் நடத்தப்படும். TNFUSRC வனக்காப்பாளர் தேர்வுக்கான தமிழ்நாடு முழுமைக்குமான இலவச மாதிரி தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களைக் காண கீழே பாருங்கள்.

 

CLICK HERE TO REGISTER FOR FREE MOCK TEST

TNFUSRC Forest Guard தேர்வு முறை:

TNFUSRC வனக்காப்பாளர் பதவிகளுக்கு பின்வரும் முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்து எடுக்கப்படுவர்

  • எழுத்து தேர்வு
  • உடல் தகுதி தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

TNFUSRC Forest Guard எழுத்து தேர்வு:

  • பொது அறிவு 150 மதிப்பெண்
  • கொள்குறி வினாக்கள்
  • சரியான பதிலுக்கு தலா ஒன்றிற்கு 1 மதிப்பெண், தவறான பதிலுக்கு எந்த மதிப்பெண்ணும் இல்லை
  • மொத்தம்  150 மதிப்பெண்
  • நேரம் 2 மணிநேரம்
Subjects No of Question Marks
General Studies 150 150
Maximum Marks 150
Duration 2 hours

TNFUSRC Forest Guard உடல் தகுதி தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு:

  • 1:3 அல்லது 1:2 என்ற விகிதத்தில் உடல் தகுதி தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்படுவர்.
  • மொத்தம் 150 மதிப்பெண்ணிற்கு எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு அழைக்கப்படுவர்.
  • உடல் தகுதி தேர்வு நிறைவு பெற்று தேர்ச்சி பெற்றோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

 

EBOOK TAMIL GS THUMBNAIL
EBOOK TAMIL GS THUMBNAIL
குறிப்பு :டிசம்பர் 25 ஆம் தேதி நடைபெறும் தேர்வை நீங்கள் 12PM முதல்  முயற்சிக்கலாம்.
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Use Coupon code: WIN10(10% offer)

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection

All Over Tamil Nadu Free Mock Test For TNFUSRC Forest Guard 2021 Examination - REGISTER NOW| TNFUSRC வனக்காப்பாளர் மாதிரி தேர்வுக்கு முன்பதிவு செய்யவும்_5.1