Table of Contents
Anna University announces recruitment notice for various non teaching posts. For details like vacancies, qualifications, selection procedure and salary read the below article.
Anna University Recruitment Non Teaching posts: அண்ணா பல்கலைக் கழகம் அப்ளிகேஷன் புரோகிராமர், ஹார்டுவேர் இன்ஜினியர், நெட்வொர்க் இன்ஜினியர் ஆகிய பதவிகளுக்கு தற்காகாலிகமாக அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்ய உள்ளது. இந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு பதவிகளின் தகுதி அடிப்படைகள், தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்குக் முறை குறித்து விரிவாக இக்கட்டுரையில் பார்ப்போம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
Anna University Recruitment Non Teaching posts- Overview|அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆட்சேர்ப்பு- கண்ணோட்டம்
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு கல்வி வழங்கும் அண்ணா பல்கலை கழகம் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. புரோகிராமர், ஹார்டுவேர் இன்ஜினியர், நெட்வொர்க் இன்ஜினியர் ஆகிய பதவிகளுக்கு சேர விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022
Anna University Recruitment Non Teaching posts Qualifications|அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆட்சேர்ப்பு தகுதி வரம்புகள் :
புரோகிராமர், ஹார்டுவேர் இன்ஜினியர், நெட்வொர்க் இன்ஜினியர் ஆகிய பதவிகளுக்கு தகுதி வரம்பு, காலியிடங்கள், கல்வி தகுதி, சம்பளம் குறித்து கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்.
Sl. No. | Position | Salary | No. Required | Qualification Required |
1 | Application Programmer |
25,000 – 30,000/- * |
1 | B.E – 1 st class (ICE/Electrical), MCA, MSC (CSE/IT/Software Engg.) with 2 years experience in the relevant field. Knowledge in PHP, HTML5/CSS with Oracle / Postgress / MySQL |
2 | Hardware Engineer |
25,000 – 30,000/- * |
2 | B.E – 1 st class + Certification from Microsoft / Linux + 2 years experience in the relevant field. OS installation / Storage recovery / System Maintenance |
3 | Network Engineer |
25,000 – 30,000/- * |
1 | B.E – 1 st class + CISCO / Fortinet / Extreme / Microsoft/Aruba certification + 2 years experience in the relevant field. Network Maintenance, Router Configuration. |
4 | Professional Assistant -I |
797/- Per day | 2
(Both Professional |
B.E. / B.Tech.(All branches) Basic Knowledge in Programming, Data Base, Security |
5 | Professional Assistant -II |
748/- per day | 2
(Both Professional |
M.C.A. / M.B.A / M.Sc. (CS/IT) Basic Knowledge in Computer Technologies |
6 | Clerical Assistant |
470/- per day | 1 | Any Degree with knowledge of accountancy and MS office tools is mandatory |
அண்ணா பல்கலைக்கழகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Anna University Recruitment Non Teaching posts Application Procedure| அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆட்சேர்ப்பு விண்ணப்பிக்கும் முறை
- அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- “Recruitment of Temporary Staff at RCC Advertisement” என்பதை உள்நுழையவும்.
- உங்களின் சுயவிவரங்கள் கொடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
- விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 20.1.2022 5 p.m.
Anna University Recruitment Non Teaching posts Selection Procedure| அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆட்சேர்ப்பு தேர்வு முறை
- தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படுவார்கள்.
- நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- எழுத்து தேர்வு தேதியும் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.
Read more: December Monthly Current Affairs Quiz PDF
Coupon code- WIN15-15% OFFER
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group