TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
சந்தை ஒழுங்குமுறை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India ) (SEBI) 5 ஆண்டு காலத்திற்கு National Commodity & Derivatives Exchange Limited (NCDEX) இன் MD மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அருண் ராஸ்தே- வை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
ராஸ்தே தற்போது தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன் (NDDB) நிர்வாக இயக்குநராக தொடர்புடையவர், NDDB க்கு முன்பு, அவர் IDFC First Bank, கோட்டக் மஹிந்திரா வங்கி, நபார்ட் (NABARD) , ACC சிமென்ட் மற்றும் இலாப நோக்கற்ற NGO IRFT போன்ற அமைப்புகளுடன் பணியாற்றியுள்ளார்.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:
- NCDEX நிறுவப்பட்டது: 15 டிசம்பர் 2003.
- NCDEX தலைமையகம்: மும்பை.
- NCDEX உரிமையாளர்: இந்திய அரசு (100%).