![Assam CM Himanta Biswa assures govt jobs for National Games Medalists](https://st.adda247.com/https://st.adda247.com/https://www.adda247.com/ta/wp-content/uploads/2021/07/assa-1.jpg)
ADDA247 யில் தினசரி நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs), TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs) தலைப்புச் செய்தி.
அஸ்ஸாம் மாநில முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இனிமேல் அசாமின் அனைத்து தேசிய விளையாட்டு பதக்கம் வென்றவர்களுக்கும் வேலை என உறுதி அளித்துள்ளார். அசாமுக்காக இதுவரை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற அனைவருக்கும் மாநில அரசால் விளையாட்டு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு மாநில விளையாட்டு வீரர்களுக்கு உதவும் என்று அவர் நம்பினார்.
அசாம் சட்டமன்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ஆறாவது நாளில் விளையாட்டு ஓய்வூதியம் அதிகரிப்பது குறித்து முதல்வர் கூறினார். மேலும் விளையாட்டு வீரரின் ஓய்வூதியத்தை ரூ 8000 லிருந்து ரூ. 10,000 அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:
- அசாம் ஆளுநர்: ஜெகதீஷ் முகி;
- அசாம் முதல்வர்: ஹிமந்தா பிஸ்வா சர்மா.
ADDA247 யில் தினசரி, வாரம், மாத நடப்பு (Daily Current Affairs in Tamil, Weekly Current Affairs in Tamil, Monthly Current Affairs in Tamil) நிகழ்வுகளை தமிழில் படித்து பயன்பெறுங்கள்.
***************************************************************
Coupon code- EID75-75%OFFER + Double validity
![ADDA247 Tamil IBPS CLERK 2021 LIVE CLASS from AUG 2](https://st.adda247.com/https://st.adda247.com/https://www.adda247.com/ta/wp-content/uploads/2021/07/ADDA247-Tamil-IBPS-CLERK-2021-LIVE-CLASS-from-AUG-2-300x300.png)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group