Tamil govt jobs   »   Result   »   Assistant Director Of Industries And Commerce...
Top Performing

Assistant Director Of Industries And Commerce  & Assistant Superintendent In The Department Of MSME Oral Test | தொழில்கள் மற்றும் வணிகத்தின் உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) & MSME துறையில் உதவி மேற்பார்வையாளர் (ரசாயனப் பிரிவு) நேர்காணல்

Assistant Director Of Industries And Commerce  & Assistant Superintendent In The Department Of MSME Oral Test : MSME துறையில் தொழில்கள் மற்றும் வணிகத்தின் உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) & உதவி மேற்பார்வையாளர் (ரசாயனப் பிரிவு) முடிவுகள் டிஎன்பிஎஸ்சியால் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 09.01.2021 மற்றும் 10.01.2021 ஆகிய நாட்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வின் முடிவு 16.3.2021 மற்றும் 22.9.2021 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களால் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இப்போது Assistant Director Of Industries And Commerce  & Assistant Superintendent In The Department Of MSME தேர்வர்கள் அதன் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Assistant Director Of Industries And Commerce  & Assistant Superintendent In The Department Of MSME Oral test| தொழில்கள் மற்றும் வணிகத்தின் உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) & MSME துறையில் உதவி மேற்பார்வையாளர் (ரசாயனப் பிரிவு) நேர்காணல் (முன்னுரை)

2019 ஆம் ஆண்டு தொழில் மற்றும் வணிக உதவி இயக்குனர் & MSME துறையின் உதவி கண்காணிப்பாளர் தேர்வு அறிவிப்பு வெளியானது.தேர்வர்கள் 1:2 அல்லது 1:3 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்காணல் நடைபெற்ற அன்று மாலையே முடிவுகள் வெளியாகும்.

Read more: Assistant Director Of Industries And Commerce  & Assistant Superintendent In The Department Of MSME notification 

Assistant Director Of Industries And Commerce  & Assistant Superintendent In The Department Of MSME Oral Test Selected Candidates| தொழில்கள் மற்றும் வணிகத்தின் உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) & MSME துறையில் உதவி மேற்பார்வையாளர் (ரசாயனப் பிரிவு) நேர்காணலுக்கு தேர்வான நபர்கள்

தொழில் மற்றும் வணிக உதவி இயக்குனர் & MSME துறையின் உதவி கண்காணிப்பாளர் நேர்காணலுக்கு தேர்வான நபர்களின் ரோல் எண்கள் பிடிஎப் வடிவில் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தேர்வு எழுதிய மாணவர் தங்கள் முடிவுகள் கீழே உள்ள லிங்க் அல்லது அதிகார பூர்வ இணையதளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

Click here to download Assistant Director of Industries and Commerce(Technical) and Assistant Superintendent (Chemical Wing) in the Department of MSME result

Assistant Director Of Industries And Commerce  & Assistant Superintendent In The Department Of MSME Oral test| தொழில்கள் மற்றும் வணிகத்தின் உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) & MSME துறையில் உதவி மேற்பார்வையாளர் (ரசாயனப் பிரிவு) நேர்காணல்(முடிவுரை)

இது ஒரு அற்புதமான வாய்ப்பு. தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். நேர்காணலில் உங்களின் செயல்திறன் பொறுத்து உங்களுக்கான வேலைவாய்ப்பு உறுதியாகும்.

Coupon code- DREAM-75% OFFER

TNEB ASSESSOR ADDA247 TAMILNADU LIVE CLASS STARTS ON NOV 29 2021
TNEB ASSESSOR ADDA247 TAMILNADU LIVE CLASS STARTS ON NOV 29 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

 

Assistant Director Of Industries And Commerce  & Assistant Superintendent In The Department Of MSME Oral Test | தொழில்கள் மற்றும் வணிகத்தின் உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) & MSME துறையில் உதவி மேற்பார்வையாளர் (ரசாயனப் பிரிவு) நேர்காணல்_4.1