Tamil govt jobs   »   BASIC MATHEMATICS & BASIC ENGINEERING COMPLETE...   »   BASIC MATHEMATICS & BASIC ENGINEERING COMPLETE...
Top Performing

BASIC MATHEMATICS & BASIC ENGINEERING COMPLETE PREPARATION BATCH TAMIL LIVE CLASSES | அடிப்படைக் கணிதம் & அடிப்படை பொறியியல் முழுமையான தயாரிப்புத் தொகுதி தமிழ் நேரலை வகுப்புகள் By ADDA247

BASIC MATHEMATICS & BASIC ENGINEERING TAMIL LIVE CLASSES: TNEB பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் TNEB தேர்வு பதவிகளுக்கு பிரத்தியோக நேரலை வகுப்பு வழங்கப்படுகின்றன.

BASIC MATHEMATICS & BASIC ENGINEERING TAMIL LIVE CLASSES | கண்ணோட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறீர்களா??

உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில், உதவி பொறியாளர் தேர்விற்கான நேரலை வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த நேரலை வகுப்புகள் , தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் முயற்சியிலே உங்கள் கனவான அரசு வேலையை பெற உதவும். அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்

இதன் உள்ளடக்கங்கள், அனைத்து பாடங்களின் அடிப்படைக் கருத்துக்களைக் கொண்டு, எந்தவொரு பின்னணியையும் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு எந்தவொரு கேள்வியையும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவுவதன் மூலம், அதிக மதிப்பெண்களுக்கு வழி வகுக்கும். இந்த தொகுப்பு, பயிற்சிக்கான கேள்விகளை, தற்போதைய பாடத்திட்ட அடிப்படையில், அடிப்படைக் கருத்துகளுடன் வழங்குகிறது, இதன் மூலம், கேள்விகளை நீங்கள், தேர்வுகளுடன் தொடர்புபடுத்த முடியும். இந்த அடிப்படை தொகுப்பு மத்திய மாநில அரசுப்பணிகளுக்கு நடத்தப்படும் பொறியியல் சார்ந்த தேர்வுகள் போன்ற அனைத்து துறை சார்ந்த தேர்வுகளையும் உள்ளடக்கும்.

 

BASIC MATHEMATICS & BASIC ENGINEERING TAMIL LIVE CLASSES DETAILS | விவரங்கள்

பயிற்சி துவங்கும் நாள் : 17-Jan-2022

நேரம் : 10:00 AM – 02:00 PM

அறிவியல்  :  10:00AM – 12:00 PM

கணிதம் :  12:00 AM -02:00 PM

All In One Megapack:

அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.

Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)

BASIC MATHEMATICS & BASIC ENGINEERING TAMIL LIVE CLASSES SALIENT FEATURES | சிறப்பு அம்சங்கள்

* 100+ மணிநேர உரையாடும் வகையில் நேரடி வகுப்புகள்

* தலைப்பு வாரியாக பாடம் நடத்தப்படும்.

* ஆசிரியரின் வகுப்பு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

* சிறந்த நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

* சமீபத்தில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாதிரி வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்

* வரம்பற்ற சந்தேகங்களை நிபுணர்களுடன் தீர்க்கவும்

அடித்தள பாடங்களான :

ENGINEERING MATHEMATICS:

Determinants and Matrices, Calculus and Differential Equations, Vector Calculus, Functions of Complex Variables and Complex Integration, Transforms, Numerical Methods, Applied Probability.

BASIC ENGINEERING & SCIENCES:

Applied Mechanics, Mechanical Engineering, Physics, Material Science, Civil Engineering, Electrical Engineering, Computers, Chemistry.

Exam Covered:

  • TNEB

BASIC MATHEMATICS & BASIC ENGINEERING TAMIL LIVE LIVE CLASSES FACULTY DETAILS | உங்கள் ஆசிரியர் பற்றி

கருப்பசாமி : (ENGINEERING MATHEMATICS)

கடந்த 5 வருடங்களாக TNPSC மற்றும் TNEB தேர்வுகளுக்கு வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்

TNEB தேர்வை பொறுத்தவரை  2018 தேர்வில் வெற்றிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்

எனவே கேள்விகள் கேட்கப்படும் விதம் , பதிலளிக்கும் முறை குறித்து நன்கு அறிவார்

இரா. ஆக்னஸ் கிரேனாப், B.E., M.Tech

ஆறு மாத M.tech project தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் செய்துள்ளதால், TNEB/TANGEDCO பற்றி நடைமுறை அறிவு உள்ளவர்.

இரண்டு வருடங்களாக தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளியில் முதுகலை பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்துள்ளார்.

 

பயிற்சி வகுப்பின் காலம் : 12 மாதங்கள்

* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID ) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.

* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.

*  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.

*****************************************************

Coupon code- WIN10-10% OFFER

BASIC MATHEMATICS & BASIC ENGINEERING COMPLETE PREPARATION BATCH TAMIL LIVE CLASSES
BASIC MATHEMATICS & BASIC ENGINEERING COMPLETE PREPARATION BATCH TAMIL LIVE CLASSES

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

BASIC MATHEMATICS & BASIC ENGINEERING TAMIL LIVE CLASSES | அடிப்படைக் கணிதம் & அடிப்படை பொறியியல் தமிழ் நேரலை வகுப்புகள்_5.1