Table of Contents
Chennai Port Trust Recruitment 2022: Chennai Port Trust has recently announced a new job notification regarding the recruitment to the posts of Deputy Chief Mechanical Engineer. Totally 6 vacancies are to be filled by Chennai Port Trust through this recruitment notification. Further details about this Chennai Port Trust Recruitment 2022 will be discussed below. This Chennai Port Trust Recruitment Official Notification 2022 will be available on the Official Website.
Name of the Organisation | Chennai Port Trust |
---|---|
Name of the Post | Deputy Chief Mechanical Engineer |
Job Type | Central Govt. Job |
Chennai Port Trust Recruitment 2022: சென்னை துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள துணை தலைமை மெக்கானிக்கல் இன்ஜினியர் இடங்களை நிரப்புவதற்காக, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Chennai Port Trust Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, www.chennaiporttrust.gov.in இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை, சென்னை துறைமுக அறக்கட்டளைக்கு கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
Fill the Form and Get All The Latest Job Alerts
Chennai Port Trust Recruitment 2022
நிறுவனத்தின் பெயர் | Chennai Port Trust |
---|---|
பதவி பெயர் | Deputy Chief Mechanical Engineer |
வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 6 |
வேலை இடம் | சென்னை [தமிழ்நாடு] |
தகுதி | இந்திய குடிமக்கள் |
விண்ணப்பிக்கும் முறை | Online and Offline |
கடைசி தேதி | 21.03.2022 |
Official Website | www.chennaiporttrust.gov.in |
சென்னை துறைமுக அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2022 ஆனது, மத்திய அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.
Chennai Port Trust Recruitment 2022 Vacancy Details
சென்னை துறைமுக அறக்கட்டளை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், கூறப்பட்ட பதவிகளுக்கு தற்போது 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Name of the Posts | No. of Posts |
Deputy Chief Mechanical Engineer | 06 |
Official Notification regarding the recruitment of Technology Transfer Manager in IIT Madras
Chennai Port Trust Recruitment 2022 Salary Details
சென்னை துறைமுக அறக்கட்டளை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
Name of the Posts | Salary |
Deputy Chief Mechanical Engineer | Rs. 80000 to Rs. 220000/- |
Apply online for the posts of Senior Assistants in AAI
Chennai Port Trust Recruitment 2022 Eligibility Criteria
சென்னை துறைமுக அறக்கட்டளை ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.
Chennai Port Trust Recruitment 2022 Educational Qualification
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/ பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் பன்னிரெண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Chennai Port Trust Recruitment 2022 Age Limit
மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பை சரி பார்க்க, பின்வரும் அட்டவணையை பார்வையிடவும்.
Name of the Post | Age Limit |
Deputy Chief Mechanical Engineer | 42 Years |
அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி, வயது தளர்வு பின்பற்றப்படும்.
How to Apply For Chennai Port Trust Recruitment 2022?
- சென்னை துறைமுக அறக்கட்டளை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், www.chennaiporttrust.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி, எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
- தேவைப்படும் பட்சத்தில், விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
- பிழை இல்லாமல் நிரப்பிய விண்ணப்பத்தை, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் Secretary, Chennai Port Trust, Rajaji Salai, Chennai – 600001, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
Apply online for the posts of Deputy Chief Mechanical Engineers in Chennai Port Trust
Chennai Port Trust Recruitment 2022 Application Fees
சென்னை துறைமுக அறக்கட்டளை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் பின்வரும் விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
Category | Fee details |
For all Candidates | No Fees |
Chennai Port Trust Recruitment 2022 Selection Process
சென்னை துறைமுக அறக்கட்டளை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Chennai Port Trust Recruitment 2022 Important Dates
Application Start Date | 04.02.2022 |
Last date for Submission of Application | 21.03.2022 |
Coupon code- FEB15- 15% off
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group