Tamil govt jobs   »   Job Notification   »   CSIR-CLRI Recruitment 2022, Apply for 37...
Top Performing

CSIR-CLRI Recruitment 2022, Apply for 37 Posts @clri.org | மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

CSIR-CLRI Recruitment 2022: CSIR Central Leather Research Institute announced a new job notification regarding the recruitment to the posts of Project Associates / Project Assistants / Scientific Administrative Assistants. Details about the CSIR-CLRI Recruitment 2022 has been discussed below.

Name of the organization Central Leather Research Institute
Post name Project Associates / Project Assistants / Scientific Administrative Assistants
Category Central Govt Jobs

 

CSIR-CLRI Recruitment 2022: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் / ப்ராஜெக்ட் அசிஸ்டெண்ட்ஸ் / சயின்டிஃபிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டெண்ட்ஸ் போன்ற பணிகளுக்கான விண்ணப்பங்களை ஆர்வமுள்ளவர்களிடமிருந்து வரவேற்கிறது. சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில், 37 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. CSIR CLRI ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி அளவுகோல்கள், விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு www.clri.org என்ற வலைத்தளத்திலும் கிடைக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.01.2022 முதல் 21.01.2022 வரை CSIR CLRI சென்னை முகவரிக்கு விண்ணப்பப் படிவத்தை அனுப்ப வேண்டும். CSIR-CLRI Recruitment 2022 தொடர்பான பிற முக்கிய தகவல்களை கீழே பார்க்கவும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

CSIR-CLRI Recruitment 2022

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் / ப்ராஜெக்ட் அசிஸ்டெண்ட்ஸ் / சயின்டிஃபிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டெண்ட்ஸ் போன்று, மொத்தமாக 37 காலியிடங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 11-01-2022 முதல் 21-01-2022 வரை ஆகும். தகுதியான நபர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.42,000 வரை சம்பளம் கிடைக்கும். முழு விவரங்கள் இந்தப் பதிவில் பகிரப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர் CSIR – Central Leather Research Institute
பதவி பெயர் Project Associates / Project Assistants / Scientific Administrative Assistants
வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 37
வேலை இடம் Chennai – Tamilnadu
தகுதி இந்திய குடிமக்கள்
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 21.01.2022
Address Chennai – 600020, Tamilnadu

Official Notification regarding the Engagement of Project Associates / Project Assistants / Scientific Administrative Assistants in CSIR-CLRI

CSIR-CLRI Recruitment 2022 Vacancy

Name of the Post Vacancy
Senior Project Associate 04
Project Associate – I OR Project Associate – II 02
Project Associate – II 01
Project Associate – I 16
Project Assistant 08
Scientific Administrative Assistant 06
Total 37

IRCON Recruitment Notification 2022 Out for 32 Posts, Apply Now

CSIR-CLRI Recruitment 2022 Eligibility Criteria

இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

CSIR-CLRI Recruitment 2022 Educational Criteria

CSIR CLRI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022க்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவையானது.

  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை பட்டம்/ முதுகலை பட்டம்/ B.E/ B.Tech/Diploma/ B.Sc/ B.A/ B.Com/ Ph.D படித்திருக்க வேண்டும்.
  • ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து, இந்த பதவிக்கு தேவையான அனுபவத்தை சரிபார்க்கவும்.

CSIR-CLRI Recruitment 2022 Age Limit

Name of the Post Age Limit
Senior Project Associate 40 Years
Project Associate – II 35 Years
Project Associate – I 35 Years
Project Assistant 50 Years
Scientific Administrative Assistant 50 Years

Check Now: FSSAI Exam Date 2021-22 Postponed, CBT-1 Revised Exam Dates

CSIR-CLRI Recruitment 2022 Salary Details

Name of the Post Salary  
Senior Project Associate Rs.42000/- + HRA
Project Associate – II Rs.28000/- + HRA
Project Associate – I Rs.25000/- + HRA
Project Assistant Rs.20000/- + HRA
Scientific Administrative Assistant Rs.18000/- + HRA

Apply Now for Tamil Nadu State Planning Commission Recruitment

How to Apply For CSIR-CLRI Recruitment 2022?

  1. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் https://project.clri.org/ எனும் இணைப்பில் விண்ணப்பிக்கலாம்.
  2. விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.
  3. விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  4. உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களையும், புகைப்படத்தின் நகல்களையும் இணைக்கவும்.
  5. விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

CSIR-CLRI Recruitment 2022 Application Fees

CSIR-CLRI ஆட்சேர்ப்பு 2022க்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

CSIR-CLRI Recruitment 2022 Selection Process

CSIR-CLRI ஆட்சேர்ப்பு 2022க்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், நேர்காணலின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

CSIR-CLRI Recruitment 2022 Important Dates

Application Start Date 10.01.2022
Last Date to Apply 21.01.2022

Adda247 Tamil

Use Coupon code: WIN15(15% Offer)

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

CSIR-CLRI Recruitment 2022, Apply for 37 Posts @clri.org_5.1