Table of Contents
Eid ul Fitr MUBARAK – Biggest Price Drop Ever
“May God shower his choicest blessings on Eid. Wish you a Happy Eid ul Fitr!”
ஈத்-உல்-பித்ர் அல்லது ஈத் 2023 முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். ‘Meethi Eid’ என்றும் அழைக்கப்படும் ஈத் உல் பித்ர் இஸ்லாமிய நாட்காட்டி ஷவ்வால் 10 வது மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், ஈத் பண்டிகை, உலகம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.
பண்டிகை கொண்டாட்டத்துடன் உங்கள் அரசு வேலை கனவுகளை நனவாக்கும் வகையில் Adda247 “Eid ul fitr MUBARAK – Biggest Price Drop Ever” உடன் வந்துள்ளது. விவரங்களை அறிய முழு கட்டுரையையும் படிக்கவும்.
Biggest Price Drop Ever
Biggest Flash Sale: ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஆர்வலர்கள் பல்வேறு நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிறார்கள். IBPS, RRB, SSC, SBI CLERK MAINS, IBPS CLERK, TNPSC GROUP 1 MAINS, GROUP 2, GROUP 4, TNUSRB மற்றும் TNFUSRC நடத்தும் தேர்வுகள் சில மிகவும் விரும்பப்படும் தேர்வுகள். விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், காலியிடங்கள் குறைந்து வருவதாலும், தேர்வர்கள் இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாகி வருகிறது, எனவே உங்கள் தயாரிப்பு பயணத்தில் உங்களுக்கு உதவும் வகையில் நாங்கள் ஒரு குறைந்த விலையில் வகுப்புகளை வழங்குகிறோம். விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சலுகையின் முழு விவரங்களையும் பார்க்கலாம்.
Eid ul Fitr MUBARAK Sale – Details
Eid ul fitr MUBARAK SPECIAL OFFER
For Limitted Time Only ❗
ஈத்-உல்-பித்ர் திருநாளில் ADDA247 தமிழில் Special Offer
Sale Start Time: 10th April
Sale End Time: 11th April
நாங்கள் ADDA247 தமிழில் உங்களுக்காக அனைத்து வங்கி, TNPSC, SSC, ரயில்வே தேர்வுகளுக்கான நேரலை வகுப்புகள், டெஸ்ட் பேக்கள், புத்தங்கள் மற்றும் மின்புத்தகங்கள் குறைத்த விலையில் தருகிறோம்.
Eid ul Fitr MUBARAK Sale – Price Details
PRODUCT DETAILS | PRICE DETAILS |
TN Megapack | 3999 |
TNPSC Megapack | 3799 |
Group 1 Batch | 2999 |
Group 4 Test Series | 399 |
Group 1 Test Series | 499 |
Group 4 Revision Batch | 2299 |
Railway Batch | 2299 |
SSC Batch | 2499 |
Group 4 Studymate | 2549 |
Group 1 & 2 Studymate | 3999 |
TNPSC Group 4 2024 E-books study kit | 1599 |
Every Aspirant Deserves Selection
Offer End Soon – Buy Now
ADDA247 தமிழின் தரமான அனைத்து படைப்புகள் உங்களுக்கு பயன்தரும் வகையில் இப்போது குறைந்த சலுகையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் எல்லா தேர்விற்கும் (TNPSC, RRB, BANKING) சிறந்த படைப்புகளான மஹாபேக் மற்றும் மெகா பேக் புத்தங்கள் மற்றும் மின்புத்தகங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஒரு முறை நீங்கள் செய்யும் சிறந்த தேர்வு, உங்களை வாழ்வில் வெற்றி படிகளில் ஏற்றும்.
இந்த அறிய வாய்ப்பு இன்று ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தி கொள்வீர்!!!
எங்கள் ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்து தேர்விற்கு தொய்வில்லாமல் பயிலுங்கள்
*********************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |