Tamil govt jobs   »   Eminent Bengali poet Shankha Ghosh passes...

Eminent Bengali poet Shankha Ghosh passes away | பிரபல வங்காள கவிஞர் ஷங்கா கோஷ் காலமானார்

Eminent Bengali poet Shankha Ghosh passes away | பிரபல வங்காள கவிஞர் ஷங்கா கோஷ் காலமானார்_2.1

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, SBI, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

பிரபல பெங்காலி கவிஞர் ஷங்கா கோஷ் COVID -19  தொற்று காரணமாக காலமானார். குந்தக் என்ற அவரது புனை பெயரால் அவர் அறியப்பட்டார். பெங்காலி இலக்கியத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டன அவற்றில் சில: 2011 இல் பத்ம பூஷண் 2016ல் ஞான்பித் விருது மற்றும் 1977ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது அவரது ‘பாபரர் பிரார்த்தனா’ (Babarer Prarthana) புத்தகத்திற்காக சரஸ்வதி சம்மன் மற்றும் ரவீந்திர புராஸ்கர் மற்ற விருதுகள்  பெற்றுள்ளார்.

Coupon code- KRI01– 77% OFFER

Eminent Bengali poet Shankha Ghosh passes away | பிரபல வங்காள கவிஞர் ஷங்கா கோஷ் காலமானார்_3.1

Eminent Bengali poet Shankha Ghosh passes away | பிரபல வங்காள கவிஞர் ஷங்கா கோஷ் காலமானார்_4.1