Table of Contents
ESIC UDC Salary and Job Profile 2022: If you are a candidate preparing for Govt. Exams and actively looking for a government job, you have a great opportunity. Please don’t miss to go through the article to know more regarding the ESIC UDC Salary and Job Profile 2022 released by the Employees’ State Insurance Corporation (ESIC). You will get all the information regarding the ESIC UDC Salary Structure, ESIC UDC Salary Deductions, ESIC UDC Job Profile, ESIC UDC Career Growth, etc. on this page.
ESIC UDC Salary and Job Profile 2022: ESIC UDC வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம், இந்த வேலையின் மீதான ஈர்ப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ESIC UDC 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், UDC பதவியின் சம்பள அமைப்பை அறிய ஆர்வமாக இருப்பார்கள். எனவே, விரிவான ESIC UDC சம்பள அமைப்பு, அதன் வேலை விவரம் மற்றும் தொழில் சார்ந்த வளர்ச்சியை கீழே விவரித்துள்ளோம். ESIC UDC Salary and Job Profile 2022 தொடர்பான அனைத்து விவரங்களும், இந்த கட்டுரையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
Fill the Form and Get All The Latest Job Alerts
ESIC UDC Salary Structure 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ESIC UDC 2022 பதவியின் ஊதியம், 7 வது ஊதியக் குழுவின் படி ரூ. 5,200-20,200 ஆகும்.
ESIC UDC இன் சம்பளம் ஆனது, ஊதிய அமைப்பின் நிலை- 4 ஆகும் (பொது ஊழியர்கள்)
முதல் ஊதியமாக ரூ. 25,500 வழங்கப்படும்.
இதன் பே பேண்ட் ரூ. 5,200-20,200 ஆகும்.
7வது மத்திய ஊதியக் குழுவின் படி, இந்த பதவிக்கான வகைச் சம்பளம் ரூ. 2,800 ஆகும்.
கொடுக்கப்பட்ட விவரங்களைத் தவிர, பணியாளருக்கு அக விலைப்படிகள் (DA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), போக்குவரத்து கொடுப்பனவு மற்றும் பிற கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
Category | Amount |
Pay Level | 04 |
Pay Band | PB-1 (5200 to 20200) |
Pay Scale | Rs.25,500 – 81,100/- |
Grade Pay | 2400 |
Basic Salary | Rs. 25,500/- |
Maximum Salary | Rs. 81,100/- |
D.A.(Dearness Allowance) | As per Govt Rule |
H.R.A.(House Rent Allowance) | As per Govt Rule |
Download now: Official Notification regarding the Recruitment of UDC, Steno & MTS Posts for Tamil Nadu Region in ESI Corporation
ESIC UDC Salary – Deduction
பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளவை, அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின் படி, ஊதியத்திலிருந்து கழிக்கப்படும் தொகையாகும்.
Category | Amount |
PF(10% of basic) | 2550 |
NPS(10% of basic + DA) | — |
Income Tax | As per Govt rule |
Apply Now: ESIC Recruitment 2021-22 For 3864 UDC, Steno & MTS Posts
ESIC UDC Job Profile 2022
ESIC UDC 2022 இன் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள மேல் பிரிவு எழுத்தர் (UDC) பதவிக்கான வேலைப் பொறுப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
Categories | Roles and Responsibilities |
If posted in the Regional office/ Headquarters/ Sub-Region Office |
|
If posted in Branch Office (Non-cashier) |
|
If posted in Branch Office (Cashier) |
|
Read More: ESIC UDC Syllabus and Exam Pattern 2022
ESIC UDC Career Growth
நீங்கள் ESIC UDC ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 இன் படி, UDC ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அதே கேடரில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, உங்கள் அடுத்த பதவி உயர்வு உதவியாளராக இருக்கும். உதவியாளர் பதவிக்கான ஆரம்ப வகைச் சம்பளம் ₹ 4200/- ஆகும். இதுவும் காலியாக உள்ள பணி இடங்களை பொறுத்தது.
அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆரம்ப வகைச் சம்பளமான 4600/- உடன் சமூகப் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு, நீங்கள் தகுதி பெறுவீர்கள்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Use Coupon code: WIN15 (15% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group