TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
பிரபல இந்திய கணிதவியலாளர் பேராசிரியர் M.S.நரசிம்மன் காலமானார். பேராசிரியர் நரசிம்மன், C.S. சேஷாத்ரியுடன், நரசிம்மன்-சேஷாத்ரி தேற்றத்தின் (Narasimhan–Seshadri theorem) ஆதாரங்களுக்காக அறியப்பட்டனர். அறிவியல் துறையில் கிங் பைசல் சர்வதேச பரிசு (King Faisal International Prize) பெற்ற ஒரே இந்தியர் இவர். சென்னை லயோலா மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (Tata Institute of Fundamental Research) கல்லூரியில் பட்டம் பெற்றார் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் PhD பட்டம் பெற்றார்.
Coupon code- SMILE– 77% OFFER
**TAMILNADU state exam online coaching and test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit