TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.
Q1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை …………..
a) 40
b) 42
c) 44
d) 46
Q2. எழுதினான்’ என்பது ………………..
a) பெயர்ப் பகுபதம்
b) வினைப் பகுபதம்
c) பெயர்ப் பகாப்பதம்
d) வினைப் பகாப்பதம்
Q3. பெயர்ப்பகுபதம் ……………… வகைப்படும்.
a) நான்கு
b) ஐந்து
c) ஆறு
d) ஏழு
Q4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு ……………….
a) பகுதி
b) விகுதி
c) இடைநிலை
d) சந்தி
Q5. சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களை__________என்பர்.
- a) பகாப்பதம்
- b) வினைச்சொல்
- c) பகுபதம்
- d) வினைமுற்று
Q6. பொருத்துக.
- பெயர்ப் பகுபதம் – வாழ்ந்தான்
2. வினைப்பகுபதம் – மன்
3. பெயர்ப் பகாப்பதம் – நனி
4. வினைப் பகாப்பதம் – பெரியார் - a) 2 3 4 1
- b) 1 4 3 2
- c) 2 4 3 1
- d) 1 2 3 4
Q7. பதம் ………………… வகைப்படும்.
- a) 3
- b) 2
- c) 1
- d) 0
Q8. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் ?
- a) நான்கு
b) ஐந்து
c) ஆறு
d) ஏழு
Q9. பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் ____________ எனப்படும்.
- a) விகாரம்
- b) பால்
- c) திணை
- d) எச்சம்
Q10. ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து _____________ ஆகும்
- a) மொழி
- b) ஒருமொழி
- c) விகாரம்
- d) எச்சம்
SOLUTIONS
S 1. Ans b)
S 2. Ans b)
S 3. Ans c)
S 4. Ans c)
S 5. Ans c)
S 6. Ans a)
S 7. Ans b)
S 8. Ans c)
S 9. Ans a)
S 10. Ans b)
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
*****************************************************
Coupon code-FAIR20(20% OFF ON ALL ADDA BOOKS)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group