Tamil govt jobs   »   Latest Post   »   தமிழ்நாட்டின் புவியியல்
Top Performing

தமிழ்நாட்டின் புவியியல்

தமிழ்நாட்டின் புவியியல்: மலைகள், பள்ளத்தாக்குகள், பீடபூமிகள், சமவெளிகள், கடல் கரைகள் எனத் தமிழ்நாட்டுக்கு  இயற்கை அம்சங்கள் அதிகம். தமிழ்நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளை சந்திப்பும், ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி மற்றும் ஏற்காடு போன்ற மலை நகரங்கள் இங்கு அமைந்துள்ளன.

இந்தியாவின் 28 மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்றாகும். இது இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிலப் பரப்பு 8°4′ வட அச்சம் முதல் 13°35′ வட அச்சம் வரை, 76°18′ கிழக்கு தீர்க்கத்தில் இருந்து 80°20′ கிழக்கு தீர்க்கம் வரை பரவியுள்ளது.

தமிழ்நாட்டின் கடைக்கோடிப் பகுதிகள்

கிழக்கில் கோடியக்கரை, மேற்கில் ஆனைமலை, வடக்கில் பழவேற்க்காடு ஏரி, தெற்கில் குமரிமுனை.
தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும். இது இந்தியாவின் பதினோன்றாவது பெரிய மாநிலமாகும் மற்றும் இந்தியாவின் மொத்த பரப்பளவின் சுமார் 4 சதவிகிதத்தை கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் எல்லைகளும் அண்டை மாநிலங்களும்

1.கிழக்கில் வங்காள விரிகுடா,
2.மேற்கில் கேரளா,
3.வடக்கில் ஆந்திரப் பிரதேசம்,
4.வட மேற்கில்  கர்நாடகா,
5.தெற்கில் இந்தியப் பெருங்கடல்.
மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை தமிழ் நாட்டையும் இலங்கையை பிரிக்கும். தமிழ்நாடு இந்தியாவின் மூன்றாவது நீளமான கடைகரையாக 906.9 கிலோமீட்டர் நீளத்தை கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் புவியியல் பற்றி உங்களுக்கு எவ்வளவு நன்றாக தெரியும்? (வினாடி வினா)

மேலும் மற்ற தகவலை படிக்க வினாடி வினா கேள்விகள்
தமிழ்நாடு சின்னங்கள் தமிழ்நாடு சின்னங்கள் பற்றிய முக்கிய கேள்விகள்
தமிழ்நாடு அமைச்சரவை தமிழ்நாடு அமைச்சரவை பற்றிய முக்கிய கேள்விகள்

**************************************************************************

தமிழ்நாட்டின் புவியியல்_3.1

தமிழ்நாட்டின் புவியியல்_4.1

தமிழ்நாட்டின் புவியியல்_5.1

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
தமிழ்நாட்டின் புவியியல்_6.1