Tamil govt jobs   »   Latest Post   »   Happy Mothers Day
Top Performing

Happy Mothers Day – Surprise her With Success

Happy Mother’s Day

ஒவ்வொரு மனிதனுக்கும் தாயின் அன்பும் பாசமும் மிக அவசியம். குழந்தையின் அனைத்து தேவையை தாய் சுயநலமின்றி நிறைவேற்றுகிறாள். ஒரு தாய் தன் முழு வாழ்க்கையையும் தன் குழந்தைக்காக தியாகம் செய்கிறாள். குழந்தையின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியையும், கஷ்டங்களில் வலியையும் பகிர்ந்து கொள்கிறாள்.வஞ்சகம், ஏமாற்று, வெறுப்பு, என பல மோசமாக சக்திகள் நிறைந்த இந்த உலகில் குழந்தைக்கு கட்டுப்பாடற்ற அன்பையும், பாசத்தையும் வெளிகாட்டுபவள் தாய் ஒருவளே.

இந்த அன்னையின் அன்பையும் பாசத்தையும் போற்ற அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் அன்னையர் தினம் மே 14 அன்று கொண்டாடப்படுகிறது.

Happy Mother’s Day – History

1908 ஆம் ஆண்டு பிலடெல்பியாவைச் சேர்ந்த அன்னா ஜார்விஸ் என்பவரால் முதல் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. மே 12, 1998 அன்று, புனித ஆண்ட்ரூ மெதாடிஸ்ட் தேவாலயத்தில் தனது மறைந்த தாயாருக்கு நினைவஞ்சலி நடத்தினார்.1905 ஆம் ஆண்டில், அன்னையர் தினத்தை அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையாக மாற்றுவதற்கான அவரது பிரச்சாரம் தொடங்கியது, அது அவரது தாயார் ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் இறந்த ஆண்டு. அன்னா ஜார்விஸ் ஒரு அமைதி ஆர்வலர் ஆவார், அவர் அமெரிக்க உள்நாட்டுப் போரின் இருபுறமும் காயமடைந்த வீரர்களைக் கவனித்து வந்தார். 1914 ஆம் ஆண்டில், ஜனாதிபதி உட்ரோ வில்சன் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்தார்.

Happy Mother’s Day – Surprise her With Success

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.”

–  நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள். ஒரு தாயின் மகிழ்ச்சி தனது பிள்ளையின் வளமான எதிர்காலத்தை காண்பது. அத்தகைய மகிழ்ச்சையை Adda247 Tamil உடன் சேர்ந்து உங்கள் அன்னைக்கு வழங்குங்கள்.

❤️Mother’s Day  Special?

For Limited Time Only ❗

“உங்கள் வெற்றியால் உங்கள் அன்னையை மகிழ்ச்சி படுத்துங்கள்”

?Double Validity on All MegaPacks & Test Packs?
?️Start Date – 13th  MAY 6 PM
End Date -14th MAY  11:59 PM
?️

Happy Mothers Day - Surprise her With Success_5.1

நாங்கள் ADDA247 தமிழில் உங்களுக்காக அனைத்து வங்கி, TNPSC, SSC, ரயில்வே தேர்வுகளுக்கான நேரலை வகுப்புகள், டெஸ்ட் பேக்கள், புத்தங்கள் மற்றும் மின்புத்தகங்கள் குறைத்த விலையில் தருகிறோம்.

Every Aspirant Deserves Selection

Offer End Soon – Buy Now

ADDA247 தமிழின் தரமான அனைத்து படைப்புகள் உங்களுக்கு பயன்தரும் வகையில் இப்போது குறைந்த சலுகையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் எல்லா தேர்விற்கும் (TNPSC, RRB, BANKING) சிறந்த படைப்புகளான மஹாபேக் மற்றும் மெகா பேக் புத்தங்கள் மற்றும் மின்புத்தகங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஒரு முறை நீங்கள் செய்யும் சிறந்த தேர்வு, உங்களை வாழ்வில் வெற்றி படிகளில் ஏற்றும்.

இந்த அறிய வாய்ப்பு இன்று ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தி கொள்வீர்!!!

எங்கள் ADDA 247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்து தேர்விற்கு தொய்வில்லாமல் பயிலுங்கள்

Download the app now, Click here

*****************************************************

Happy Mothers Day - Surprise her With Success_6.1
About the Author

Hi, I'm Abhishek. I'm a content editor at Adda247's Jobs blog. I have 3 years of experience in content writing and editing. I did my Graduation in Computer Application from BBD University. I love writing, Journaling, and reading Edtech blogs. I'm fond of traveling, So whenever I get time I love to travel too.