Tamil govt jobs   »   IBPS CLERK   »   IBPS CLERK
Top Performing

IBPS CLERK MOCK DISCUSSION LIVE BATCH | தமிழ் நேரலை வகுப்புகள் By ADDA247

IBPS CLERK MOCK DISCUSSION LIVE BATCH: IBPS CLERK பதவிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த பணிகள் இப்போது மீண்டும் துவங்கியுள்ளன. இப்போது ADDA247 தமிழ் செயலியில் IBPS CLERK பதவிகளுக்கு பிரத்தியோக IBPS கிளார்க் மாக் டிஸ்கஷன் லைவ் பேட்ச் வழங்கப்படுகின்றன.

Fill the Form and Get All The Latest Job Alerts

IBPS CLERK MOCK DISCUSSION LIVE BATCH | நேரலை வகுப்பு கண்ணோட்டம்

IBPS CLERK MOCK DISCUSSION LIVE BATCH நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த நேரடி வகுப்பு IBPS CLERK-2021 பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் அனைத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த வகுப்பின் மூலம் நீங்கள் முதல் முறையாக முயற்சி செய்தால் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைவதற்கும் அல்லது இதற்கு முன்னால் போட்டித் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலும் தோல்விக்கான காரணத்தை சரிசெய்து தேர்ச்சி அடைய பயனுள்ளதாக இருக்கும்.

IBPS CLERK MOCK DISCUSSION LIVE BATCH Details | விவரங்கள்

வகுப்புகள் தொடங்கும் நாள் : 06-Dec-2021

நேரம்: 04:00 PM – 07:00 PM

IBPS CLERK MOCK DISCUSSION LIVE BATCH Salient features | முக்கிய அம்சங்கள் 

  1. 30 முழு நீள மாதிரி தேர்வு தெளிவான நேரலை விளக்கம்
  2. சமீபத்திய தேர்வு முறையின் அடிப்படையில்.
  3. நீங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் பயிற்சி செய்யலாம்.
  4. 2 முந்தைய ஆண்டு மாதிரி தேர்வு அடங்கும்.
  5. விரிவாக பயற்சித்த மாதிரி தேர்வு பகுப்பாய்வு (அகில இந்திய தரவரிசை, முதலிடங்களுடன் ஒப்பிடுதல் போன்றவை)
  6. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில்.

All In One Megapack:

அணைத்து TNPSC, SSC, IBPS, RRB, TNUSRB, TNFUSRC, மற்றும் TNEB தேர்வுக்கான அணைத்து Test Series, Live Classes, Ebooks பெற இது ஒன்றே போதும்.

TAMIL NADU MEGAPACK
TAMIL NADU MEGAPACK

IBPS CLERK MOCK DISCUSSION LIVE BATCH Classes | Faculties details

பிரணவா  நாயர் (English)

கடந்த 3 வருடங்களாக English  பயிற்சிப்பவர்.

அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பூபதி (Aptitude)

கணிதத்தில் 4+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய  அனுபவம்

5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

அருண் பிரசாத் . P (REASONING)|

கடந்த 4 வருடங்களாக REASONING  பயிற்சிப்பவர்.

அவரின் கீழ் 3500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

Validity : 12 மாதங்கள்

* உள்நுழைவதற்கான அஞ்சல் (LOGIN ID) தொகுப்பை வாங்கிய பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் (EMAIL) முறை கிடைக்கும்.

* 48 மணி நேரங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்புகளைப் பெறுவீர்கள்.

*  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தைத் திரும்பப் பெற முடியாது மற்றும் எந்தவொரு தொகுதி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் Adda247 மூலம் பதிவை ரத்து செய்யலாம்.

*****************************************************

Coupon code- NOV75-75% OFFER

IBPS CLERK MOCK DISCUSSION LIVE BATCH | TAMIL | Live Classes By Adda247
IBPS CLERK MOCK DISCUSSION LIVE BATCH | TAMIL | Live Classes By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

IBPS CLERK MOCK DISCUSSION LIVE BATCH | தமிழ் நேரலை வகுப்புகள் By ADDA247_5.1