Table of Contents
IBPS RRB (Tamil Nadu Grama Bank) (Office Assistants (Multipurpose)) 2021-22 முடிவை சரிபார்க்க நேரடி இணைப்பு:
IBPS RRB(தமிழ்நாடு கிராம வங்கி ) (Office Assistants (Multipurpose)) ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 14 இல் வங்கி பணியாளர் தேர்வு (ஐபிபிஎஸ்) நடைபெற்றது. IBPS RRB(தமிழ்நாடு கிராம வங்கி ) (Office Assistants (Multipurpose)) 2021-22 இன் பிரிலிம்ஸ் தேர்வு முடிவை இன்று மாலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பிரிலிம்ஸ் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்ட லிங்க் ஐ பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். IBPS RRB (Tamil Nadu Grama Bank)(Office Assistants (Multipurpose)) முடிவுகள் வெளியானதும் மாலையில் நேரலை செய்யப்படும்.
Cutoff மதிப்பெண்களை கொண்டு மாணவர்கள் முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர்.
IBPS RRB (Tamil Nadu Grama Bank) (Office Assistants (Multipurpose)) முடிவுகள் 2021-2022 ஐ சரிபார்க்கும் படிகள்:
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது கட்டுரையில் மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு எண் / ரோல் எண் பிறந்த தேதி / கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- இதற்குப் பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
- உள்நுழைவு பொத்தானைக் கிளிக் செய்க.
- இதற்குப் பிறகு, உங்கள் முடிவு திரையில் காண்பிக்கப்படும்.
IBPS RRB (Tamil Nadu Grama Bank)(Office Assistants (Multipurpose)) முடிவுகள் வெளியானதும் இல் பதிவேற்றம் செய்யப்படும். இணைந்து இருங்கள் ADDA247 உடன்
*****************************************************
Coupon code- HAPPY(75% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group