Table of Contents
ICAR Admit Card 2022: The Indian Agricultural Research Institute has released the ICAR IARI Admit Card 2022 for online computer-based test on its official website @www.iari.res.in on 15th February 2022. The candidates who have applied can download their ICAR IARI Technician Admit Card 2022 from the IARI Technician Admit Card link provided.
IARI Technician Admit Card 2022 | |
Organization | Indian Agriculture Research Institute |
Post Name | Technician (T-1) |
Category | Admit Card |
Admit Card | 15th February 2022 |
ICAR Exam Date 2022 | 28th February, 2nd, 4th and 5th March 2022 |
Exam Mode | Computer-Based Online Test |
Official Website | www.iari.res.in |
Fill the form to get latest job alerts
ICAR IARI Admit Card 2022
ICAR IARI Admit Card 2022: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆன்லைன் கணினி அடிப்படையிலான தேர்வுக்கான ICAR IARI அட்மிட் கார்டு 2022ஐ அதிகாரப்பூர்வ இணையதளமான @www.iari.res.in இல் பிப்ரவரி 15, 2022 அன்று வெளியிட்டது.
RBI Assistant 2022 Notification Out
ICAR Admit Card 2022 Download Link
ICAR Admit Card 2022 Download Link: விண்ணப்பதாரர்கள் தங்கள் ICAR IARI அட்மிட் கார்டு 2022 ஐ கீழே உள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து, அவர்களின் தேர்வு தேதி மற்றும் பிற விவரங்களைப் பார்க்கலாம். ICAR IARI டெக்னீஷியன் அட்மிட் கார்டு பதிவிறக்க இணைப்பு 15 பிப்ரவரி 2022 தேதியிலிருந்து செயலில் உள்ளது.
Click to download the ICAR IARI Admit Card 2022
ICAR Admit Card 2022 Release Date
ICAR Admit Card 2022 Release Date: ICAR IARI டெக்னீஷியன் அட்மிட் கார்டு 2022 ஐ, பிப்ரவரி 15 ஆம் தேதியிலிருந்து ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ICAR Admit Card 2022 Official Website
ICAR Admit Card 2022 Official Website: ICAR IARI டெக்னீஷியன் அட்மிட் கார்டு 2022 ஐ, IARI நிறுவனம் ஆனது தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.iari.res.in இல் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மேலே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலமோ அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தோ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Apply for the post Assistant Commandant in Indian Coast Guard
ICAR Hall Ticket Download
ICAR Hall Ticket Download: ICAR IARI டெக்னீஷியன் அட்மிட் கார்டு 2022 ஐ, IARI நிறுவனம் ஆனது தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.iari.res.in இல் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 15 ஆம் தேதியிலிருந்து ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
CTET Result 2022, Download Scorecard @ctet.nic.in
ICAR IARI Exam Date 2022
ICAR IARI Exam Date 2022: கோவிட் தொற்றுநோய் காரணமாக, தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளுக்கான ஆன்லைன் தேர்வை IARI ஒத்திவைத்துள்ளது. இந்தத் தேர்வு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5, 2022 வரை திட்டமிடப்பட்டது. இப்போது, 28 பிப்ரவரி 2022, 02 மார்ச் 2022, 04 மார்ச் 2022 மற்றும் மார்ச் 05, 2022 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும்.
ICAR IARI Admit Card 2022- FAQs
Q1. Is ICAR IARI Admit Card 2022 released for Technician T-1?
Ans. Yes, ICAR IARI Admit Card 2022 released for Technician T-1 has been released on 15th February 2022.
Q2. When is ICAR IARI Technician 2022 exam scheduled for?
Ans. ICAR IARI Technician 2022 is to be held on 28th February, 2nd March, 4th March, and 5th March 2022.
Q3. How to download the IARI Technician Admit Card 2022?
Ans. Candidates can download the ICAR IARI Admit Card 2022 directly from the link mentioned above in the article.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Coupon code- BDAY13- 15% off + double validity on all megapack & testpack
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group