Table of Contents
ICMR Chennai Recruitment 2022: ICMR- National Institute of Epidemiology has recently announced a new job notification regarding the recruitment to the posts of Project Scientist, Consultant, Senior Consultant and Other. A total of 8 vacancies are to be filled by ICMR Chennai through this recruitment notification. Further details about this ICMR Chennai Recruitment 2022 will be discussed below. This ICMR Chennai Recruitment Official Notification 2022 will be available on the Official Website until 04.02.2022.
ICMR Chennai Recruitment 2022: ICMR தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி, ஆலோசகர், மூத்த ஆலோசகர் மற்றும் பிற பதவி இடங்களை நிரப்புவதற்காக, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. ICMR Chennai Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, www.nie.gov.in இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 04.02.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
Fill the Form and Get All The Latest Job Alerts
ICMR Chennai Recruitment 2022
நிறுவனத்தின் பெயர் | ICMR National Institute of Epidemiology Chennai |
---|---|
பதவி பெயர் | Project Scientist, Consultant, Senior Consultant, and Other |
வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 08 |
வேலை இடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in-Interview |
நேர்காணல் தேதி | 04.02.2022 |
ICMR தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2022 ஆனது, மத்திய அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.
ICMR Chennai Recruitment 2022 Vacancy Details
ICMR தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
Name of the Post | Vacancy |
Consultant (Epidemiology) | 01 |
Junior Consultant (Epidemiology) | 01 |
Project Scientist – B (Medical) | 01 |
Project Technical Officer (Lab) | 01 |
Project Technical Officer (MSW) | 01 |
Project Technical Officer (Statistics) | 01 |
Project Scientist C (Medical) | 01 |
Junior Consultant | 01 |
Total | 08 |
Apply Now for TN MRB Recruitment 2022
ICMR Chennai Recruitment 2022 Salary Details
ICMR தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
Name of the Post | Salary |
Consultant (Epidemiology) | Rs. 1,00,000/- |
Junior Consultant (Epidemiology) | Rs. 70,000/- |
Project Scientist – B (Medical) | Rs. 61,000/- |
Project Technical Officer (Lab) | Rs. 32,000/- |
Project Technical Officer (MSW) | Rs. 32,000/- |
Project Technical Officer (Statistics) | Rs. 35,000/- |
Project Scientist C (Medical) | Rs. 67,000/- |
Junior Consultant | Rs. 40,000/- |
ICMR Chennai Recruitment 2022 Eligibility Criteria
ICMR தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.
ICMR Chennai Recruitment 2022 Educational Qualification
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MBBS/ MD/ பட்டதாரி பட்டம்/ முதுகலை பட்டப்படிப்பு/ MAE/ MPH படித்திருக்க வேண்டும்.
Name of the Post | Qualification |
Consultant (Epidemiology) | MD/ MAE/ MPH, MBBS |
Junior Consultant (Epidemiology) | MBBS |
Project Scientist – B (Medical) | MBBS, MD |
Project Technical Officer (Lab) | Graduation/ Masters Degree |
Project Technical Officer (MSW) | |
Project Technical officer (Statistics) | |
Project Scientist C (Medical) | MBBS, Post Graduation |
Junior Consultant | Masters Degree |
ICMR Chennai Recruitment 2022 Age Limit
Name of the Post | Age Limit |
Consultant (Epidemiology) | Max. 70 years |
Junior Consultant (Epidemiology) | Max. 70 years |
Project Scientist – B (Medical) | Max. 35 years |
Project Technical Officer (Lab) | Max. 33 years |
Project Technical Officer (MSW) | Max. 30 years |
Project Technical Officer (Statistics) | Max. 35 years |
Project Scientist C (Medical) | Max. 40 years |
Junior Consultant | Max. 45 years |
Read more: December Monthly Current Affairs Quiz PDF
How to Apply For ICMR Chennai Recruitment 2022?
- ICMR தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், nie.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை, எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- நீங்கள் விண்ணப்பித்த பதவிக்கான விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- தவறில்லாமல் நிரப்பிய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.
Apply online for the posts of Project Scientist and Junior Consultant in ICMR Chennai
ICMR Chennai Recruitment 2022 Application Fees
ICMR தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் பின்வரும் விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
Category | Fee details |
For all Candidates | No Fees |
Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board
ICMR Chennai Recruitment 2022 Selection Process
ICMR தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022
ICMR Chennai Recruitment 2022 Important Dates
Application Start Date | 20.01.2022 |
Last date for Submission of Application | 04.02.2022 |
Coupon code- PREP15 (15% off)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group