சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Foreman, Accountant, Semi-Skilled Worker மற்றும் Superintendent பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. 8/10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த கலக்ஷேத்ரா பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 17.06.2021 ஆகும். எனவே அதற்குள் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
நிறுவனம் | சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனம் |
பணியின் பெயர் | Manager, Foreman, Accountant, Semi-Skilled Worker மற்றும் Superintendent |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
கலாக்ஷேத்ரா நிறுவன காலிப்பணியிடங்கள்:
- Manager – 02
- Foreman – 01
- Semi-Skilled Worker – 01
- Accountant – 01
- Superintendent – 01
வயது வரம்பு:
- Manager, Foreman & Accountant: அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
- Semi-Skilled Worker: அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.
- Superintendent: விண்ணப்பத்தார்கள் வயதானது 40 முதல் 50 க்குள் இருக்க வேண்டும்.
கலாக்ஷேத்ரா நிறுவன வேலை தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் தேர்வு / நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 17.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://www.kalakshetra.in/newsite/
Coupon code- KRI01– 77% OFFER
**TAMILNADU state exam online coaching and test series
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu-study-materials
**WHOLE TAMILNADU LIVE CLASS LINK
https://tamil-website-ta.site.strattic.iomil_nadu/live-classes-study-kit