Tamil govt jobs   »   Job Notification   »   Last Date to Apply for TNDALU...
Top Performing

Last Date to Apply for TNDALU Recruitment 2022 for 125 Teaching and Non Teaching Staffs, Apply Now | TNDALU ஆட்சேர்ப்பு 2022க்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி தேதி, உடனே விண்ணப்பிக்கவும்

TNDALU Recruitment 2022: If you are a candidate preparing for Govt. Exams and actively looking for a government job, you have a great opportunity. Please don’t miss to go through the article to know more regarding the TNDALU Recruitment 2022 released by Tamil Nadu Doctor Ambedkar Law University (TNDALU). You will get all the information regarding the TNDALU Recruitment 2022 for 125 Teaching and Non Teaching Staffs, Application dates, Vacancy, How to Apply for TNDALU Recruitment 2022, etc. on this page.

TNDALU Recruitment 2022 : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், ஆஃப்லைன் முறையில் ஆசிரியர் மற்றும் கற்பித்தல் சாராத வேறு காலியிடங்களுக்கு, தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 125 காலியிடங்கள், இந்த TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த TNDALU ஆஃப்லைன் விண்ணப்பப் படிவம், தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 26.12.2021 முதல் 19.01.2022 வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TNDALU Recruitment 2022 தொடர்பான அனைத்து விவரங்களும், இந்த கட்டுரையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNDALU Recruitment 2022 Overview

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கற்பித்தல் சார்ந்த பதவிகளான Assistant Professor, Assistant Director, Professor, Associate Professor மற்றும் கற்பித்தல் சாராத பதவிகளான Stenographer, Technical Officer, Junior Assistant, Record Clerk, Store Keeper, Library Assistant, Office Assistant, Helper, Electrician, Superintendant, Assistant வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tndalu.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 19 ஜனவரி 2022 ஆகும். TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
பதவி பெயர் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலியிடங்கள்
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 125
வேலை இடம் தமிழ்நாடு
தகுதி Indian Citizen (Male and Female)
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 19.01.2022
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://www.tndalu.ac.in

Download Now: Official Notification regarding the Recruitment of Teaching Staff for TNDALU

TNDALU Recruitment Notification 2022

தமிழ்நாடு அரசு வேலைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள், முன்னனுபவம் இல்லாத மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, பணி இடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.

பதவி Assistant Professor, Assistant Director, Professor, Associate Professor, Stenographer, Technical Officer, Junior Assistant, Record Clerk, Store Keeper, Library Assistant, Office Assistant, Helper, Electrician, Superintendent, Assistant
காலியிடங்கள் 125
கல்வித் தகுதி Graduation, 10th, 12th, ITI, Diploma, B.Com
வயது வரம்பு For Teaching Staff – 57 Years For Non-teaching Staff – 30-40 Years
பணியிடம் Chennai
தேர்வு செய்யப்படும் முறை Screening Test, Interview
விண்ணப்ப கட்டணம் For Teaching Staff

General/ OBC: Rs.1,180/-
SC/ST/PWD/Ex-Serviceman: Rs.590/-

For Non-teaching Staff

General/ OBC: Rs.590/-
SC/ST/PWD/Ex-Serviceman: Rs.295/-

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
முகவரி The Registrar, the Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai – 600028.

Download Now: Official Notification regarding the Recruitment of Non Teaching Staff for TNDALU

TNDALU Recruitment 2022 Vacancy

Teaching Staff

Name of the Post Vacancy Details
Professor
Cyber Space Law and Justice 01
Maritime Law 01
Associate Professor
Cyber Space Law and Justice 02
Maritime Law 02
Assistant Professor
Business Law 05
Constitutional Law 05
Intellectual Property Law 07
International Law and Organisation 05
Environmental Law and Legal Order 06
Criminal Law and Criminal Justice Administration 06
Labour Law 03
Administrative Law 02
Human Rights and Duties Education 05
Taxation Law 06
Cyber Space Law and Justice 04
Maritime Law 04
Interdisciplinary Studies
English 02
Economics 02
Sociology 01
Political Science 01
Computer Science 04
Assistant Director Of Physical Education
Assistant Director Of Physical Education 01
Total 75

Adda247 Tamil

Non Teaching Staff

Name of Posts No. of Posts
Technical Officer (Library) 01
Superintendent 01
Stenographer 01
Assistant 08
Junior Assistant (General) 14
Junior Assistant (Technical) 04
Library Assistant 02
Record Clerk 05
Electrician 01
Office Assistant 11
Store Keeper 01
Helper / Messenger 01
Total 50

Apply Now: Tamil Nadu Electricity Board Recruitment | தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு

TNDALU Recruitment 2022 Eligibility Criteria

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பின்வரும் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

TNDALU Recruitment 2022 Educational Qualification

TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும்.

  • கற்பித்தல் சாராத பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் பதவிக்கு குறிப்பிட்டவாறு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது வாரியத்திலிருந்து 8, 10, 12 ஆம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அவர்கள் விண்ணப்பிக்க விரும்பும் துறையில், பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Apply Now: ESIC Chennai Recruitment 2021-22 For 385 UDC, Steno & MTS Posts

TNDALU Recruitment 2022 Age Limit

  • கற்பித்தல் சாராத பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 30-40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு, 57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More: TNPSC Upcoming Vacancies:2022-23 | TNPSC வரவிருக்கும் காலியிடங்கள்:2022-23

TNDALU Recruitment 2022 Selection Process

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அவர்கள் விண்ணப்பித்த பதவிக்கு, நேர்கானலின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

Apply Now: TNUSRB Recruitment 2022

How to Apply for TNDALU Recruitment 2022?

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.

  • TNDALU வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tndalu.ac.in க்கு செல்லவும். TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ TNDALU விண்ணப்ப படிவம் 2022 வை பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  • TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கான விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும், எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • TNDALU விண்ணப்ப படிவத்தை நிரப்பிய பிறகு, அனைத்து விவரங்களும் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை நகல் எடுக்கவும்.
  • விண்ணப்பப் படிவங்களின் இரண்டு நகல் மற்றும் ஒரு தொகுப்பு இணைப்புகளுடன் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை சிடி அல்லது பென் டிரைவில் உள்ள இணைப்புகளுடன் சேர்த்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பதாரர் அவர்கள் விண்ணப்பிக்கும் பதவியை உறையின் மேல் தெளிவாக எழுத வேண்டும்.
  • TNDALU ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 இல் கொடுக்கப்பட்டுள்ளபடி, The Registrar, Tamil Nadu Dr. Ambedkar Law University, “Poompozhil”, No.5, D.G.S.Dinakaran Salai, Chennai – 600 028 எனும் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தையும், குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களையும் அஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read more:Vetri-monthly-Current-affairs-quiz-pdf-in-tamil-December-2021

Last Date to Apply for TNDALU Recruitment

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க இன்றே, அதாவது 19.01.2022 கடைசி தேதியாகும். ஆர்வமுள்ளவர்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று, மேற்கூறிய படிகளை பின்பற்றி உடனே விண்ணப்பிக்கவும்.

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: PREP15 (15% OFFER)

Last Date to Apply for TNDALU Recruitment 2022 for 125 Teaching and Non Teaching Staffs, Apply Soon_4.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Last Date to Apply for TNDALU Recruitment 2022 for 125 Teaching and Non Teaching Staffs, Apply Soon_5.1