Tamil govt jobs   »   Latest Post   »   Latest Tamil Nadu Government Jobs
Top Performing

Latest Tamil Nadu Government Jobs

சமீபத்திய தமிழ்நாடு அரசு வேலைகள்

தமிழ்நாடு அரசு வேலைகள் தமிழ்நாட்டில் வசிக்கும் தனிநபர்களுக்கு மிகவும் விரும்பப்படும் வேலை வாய்ப்புகள் ஆகும். தமிழக அரசுத் துறையில் வேலை கிடைப்பது என்பது பலரின் கனவாகி விட்டது. தமிழ்நாடு அரசு சுகாதாரம், கல்வி, காவல் துறை, போக்குவரத்து மற்றும் பல துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாகவோ அல்லது அந்தந்தத் துறைகளின் நேரடி ஆட்சேர்ப்பு மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். சமீபத்திய TN அரசாங்க வேலைகள் அறிவிப்புகளைப் பற்றிய புதுப்பித்த நிலையில் இருக்க, தமிழ்நாடு அரசு தேர்வு குறித்த அறிவிப்புகளுக்கு இந்த கட்டுரையை தொடர்ந்து பாருங்கள்.

தமிழ்நாட்டில் வரவிருக்கும் அரசு வேலைகள் 

TNPSC, TNUSRB , TN TRB ஆகிய தேர்வாணையங்கள் பல்வேறு தேர்வுகளை நடத்துகின்றன. ஆனால் மக்களுக்கு குரூப் 1, 2, 4, TNUSRB SI, PC, TET போன்ற ஒரு சில தேர்வுகளை பற்றிய விழிப்புணர்வு மட்டுமே உள்ளது.  2024 ஆண்டுக்கான அனைத்து அரசு தேர்வுகளின் பட்டியலையும் இந்த கட்டுரையில் வழங்குகிறோம்.

நீங்கள் பலவருடங்களாக தேர்வுக்கு தயாராகுபவராகவோ அல்லது தேர்வு தயாரிப்புக்கு புதியவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் முழுமையாக முயன்றால் நிச்சயம் இந்த 2024 ஆண்டின் உங்களுக்கான அரசு வேலை பெறலாம்.

தமிழ்நாடு அரசு வேலைகள் பட்டியல்

தமிழ்நாடு மாநில அரசு பல்வேறு துறைகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது,  தமிழ்நாடு அரசு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு போன்ற அனைத்து வகையான தகுதிகளையும் கொண்ட வேலைவாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. தேர்வு வாரியங்களால் வெளியிடப்பட்டுள்ள தேர்வுகள் மற்றும் வரவிருக்கும் தேர்வுகளின் பட்டியலை இந்த கட்டுரையில் பார்க்கவும்.

TNPSC Latest Upcoming Jobs

Latest Recruitment or Updates Tentative Month of Notification No. of Vacancies Tentative Month of Examination
TNPSC Group 5A Notification 2024 17 October 2024 35 04 April 2025
TNPSC Group 4 Result 2024 Out 28 October 2024(Result Released Date) 6244
TNPSC CTSE Admit Card 2024 Out for ITI and Diploma Level 09 November 2024 (Exam Date) 861
TNPSC Group 4 Certificate Verification List 2024 Out 07 November 2024(CV Released Date) 6244

 

 

 

**************************************************************************

Latest Tamil Nadu Government Jobs_3.1

Latest Tamil Nadu Government Jobs_4.1

Latest Tamil Nadu Government Jobs_5.1
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here
Latest Tamil Nadu Government Jobs_6.1