TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
மத்திய சட்டம் மற்றும் நீதி, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் ( Income Tax Appellate Tribunal (ITAT)) ‘‘itat e-dwar’என்ற இ-ஃபைலிங் போர்ட்டலை புதுடில்லியில் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட மின்-தாக்கல் போர்டல் ,கட்சிகள் தங்கள் முறையீடுகள், இதர விண்ணப்பங்கள், ஆவணங்கள், காகித புத்தகங்கள் போன்றவற்றை மின்னணு முறையில் தாக்கல் செய்ய உதவும். பல்வேறு தரப்பினரால் முறையீடுகள் விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய இந்த போர்டல் உதவும்.
***************************************************************
Coupon code- ME77(77% OFFER) +DOUBLE VALIDITY
| Adda247App |
| Adda247 Tamil telegram group |