தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மலைகள்:
தமிழ்நாடு தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ளது, இது கிரெட்டேசியஸ் காலத்தில் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியிலிருந்து உருவானது. தமிழ்நாடு நிலத்தோற்றத்தின் அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை, பீடபூமிகள், கடற்கரைச் சமவெளிகள் மற்றும் உள்நாட்டு சமவெளிகள் என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
TNPSC Group 4 Test Series 2023
மாவட்டங்கள் | மலைகள் |
கோயம்புத்தூர் | மருதமலை, வெள்ளியங்கிரி மற்றும் ஆனைமலை |
தர்மபுரி | தீர்த்த மலை, சித்தேரி மற்றும் வத்தல் மலை |
திண்டுக்கல் | பழனிமலை மற்றும் கொடைக்கானல் |
ஈரோடு | சென்னிமலை மற்றும் சிவன் மலை |
வேலூர் | ஜவ்வாது, ஏலகிரி மற்றும் இரத்தினமலை |
நாமக்கல் | கொல்லிமலை |
சேலம் | சேர்வராயன், கஞ்சமலை மற்றும் சுண்ணாம்புக் குன்றுகள |
கள்ளக்குறிச்சி | கல்வராயன் |
விழுப்புரம் | செஞ்சிமலை |
பெரம்பலூர் | பச்சை மலை |
கன்னியாகுமரி | மருதுவாழ் மலை |
திருநெல்வேலி | மகேந்திரகிரி மற்றும் அகத்திய மலை |
நீலகிரி | நீலகிரி மலை |
***************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group
Instagram = Adda247 Tamil