Table of Contents
Madras High Court Exam Date: Madras High Court has released the official notification for the Madras High Court Recruitment 2022 on its official website mhc.tn.gov.in. All the applicants who applied for Madras High Court Exam are eagerly waiting for the exam date announcement. Now commission released the exam date of Madras High Court Exam. Madras High Court Exam will be held on 15.10.2022 and 16.10.2022.
Madras High Court Exam Date Overview
Organization | Madras High Court |
Posts | Examiner, Reader Senior Bailiff, Junior Bailiff, and Xerox Operator |
Vacancy | 1412 |
Apply Online Start Date | 24th July 2022 |
Last Date to Apply Online | 22nd August 2022 |
Last day to pay online | 22nd August 2022 |
Madras High Court Exam Date | 15 October 2022 and 16 October 2022 |
Category | TN Govt Jobs |
Official website | mhc.tn.gov.in. |
Fill the Form and Get All The Latest Job Alerts
Madras High Court Exam Date
Madras High Court Exam Date:மெட்ராஸ் உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பல்வேறு பதவிகளுக்கான 1412 காலியிடங்களை அறிவிப்பை அறிவித்திருந்தது. மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வுதேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது தேர்வாணையம் தேர்வு 15 மற்றும் 16 அக்டோபர் 2022 இல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
Madras High Court Exam Date 2022
Madras High Court Exam Date 2022: தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள துணை நீதிமன்றங்களில் உள்ள ஓட்டுனர் பணிக்கான எழுத்துத் தேர்வு 15.10.2022 மற்றும் தேர்வாளர், வாசகர் போன்ற பணிகளுக்கான எழுத்துத் தேர்வு 16.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
Madras High Court Exam Date | |
Driver | 15.10.2022 |
Examiner, Reader. etc | 16.10.2022 |
TNPSC Result Declaration Schedule 2022
Madras High Court Important dates
Description
|
Date
|
---|---|
Date of Notification
|
24.07.2022
|
Starting Date of Online Application
|
24.07.2022
|
Last Date of Online Application
|
22.08.2022
|
Madras HighCourt Exam Date Driver | 15.10.2022 |
Madras High Court Exam Date Examiner, Reader. etc | 16.10.2022 |
Madras High Court Hall Ticket
மெட்ராஸ் உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பல்வேறு பதவிகளுக்கான 1412 காலியிடங்களை அறிவிப்புக்கான தேர்வுதேதியை தேர்வாணையம் mhc.tn.gov.in. இல் வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் இடத்தின் பெயர் அடங்கிய அனுமதி அட்டை அக்டோபர் முதல் வாரத்தில் வழங்கப்படும்.
Madras High Court Hall Ticket link (inactive)
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code: ME15 (15% off on all + Double Validity on Mega Packs and Test Series)
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil