Tamil govt jobs   »   Madras High Court Office assistant 2021...
Top Performing

Madras High Court Office assistant 2021 call letter Published | மெட்ராஸ் உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் 2021 அழைப்பு கடிதம் வெளியிடப்பட்டது

Madras High Court Office Assistant Call letter

Madras High Court Office Assistant Call letter:

Madras High Court ( மெட்ராஸ் உயர் நீதி மன்றம்) அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு ஜூலை 31 ஆம் தேதி தேர்வை நடத்துவதாக அறிவித்துள்ளது. அதற்கான நுழைவு சீட்டு அதன் அதிகார பூர்வ இணைய தளத்தில் www.mhc.tn.gov.in வெளியாகியுள்ளது.

நுழைவு சீட்டை நேரடியாக பதிவிறக்கம் செய்யும் லிங்க்

Madras High Court Office Assistant Exam 2021: Exam pattern

MHC அலுவலக உதவியாளர் பணிகளுக்கு தேர்வர்கள் எழுத்து தேர்வு, நடைமுறை தேர்வு, மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்படுவர்.

[sso_enhancement_lead_form_manual title=” வெற்றி வாராந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் july 3rd week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/25152142/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-July-3rd-week-2021.pdf”]

Madras High Court Office Assistant Exam : Salary

Name of the Post Salary details
Office Assistant Rs.15,700 – 50,000

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-10″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/07/22114020/TAMILNADU-STATE-GK-PDF-PART-10.pdf”]

Madras High Court Office Assistant Exam 2021 : Important dates

Events Important Dates
Online application date 18.04.2021 to 19.07.2021
Madras High Court (MHC) Office Assistant Exam

Admit Card release date

A week before the exam date
Madras High Court (MHC) Office Assistant Exam Written Exam Date 2021   31.7.2021
Madras High Court (MHC) Office Assistant Exam result 2021 To be notified

 

Madras High Court Office Assistant Exam 2021: Result date

MHC அலுவக உதவியாளர் பணியின் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இது போன்ற தேர்வுகள் குறித்த தகவல்களுக்கு ADDA247 இணைந்திருங்கள்

Download the app now, Click here

Use Coupon code: HAPPY75 (75% offer)

ADDA247 Tamil ALL EXAM IN ONE MEGAPACK 24 MONTH VALIDITY
ADDA247 Tamil ALL EXAM IN ONE MEGAPACK 24 MONTH VALIDITY

 

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Madras High Court Office assistant call letter Published | மெட்ராஸ் உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் அழைப்பு கடிதம் வெளியிடப்பட்டது_4.1