Tamil govt jobs   »   Result   »   MHC OA RESULTS 2021
Top Performing

MHC Office Assistant results Declared | மெட்ராஸ் அலுவலக உதவியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகின @mhc.tn.gov.in

MHC OFFICE ASSISTANT RESULT : தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கான நீதிமன்ற உதவியாளர் (அலுவலக உதவியாளர், சோப்தார், நூலக உதவியாளர், அறைப் பையன், வாட்ச்மேன், புத்தக மறுசீரமைப்பாளர் , சமையல்காரர் மற்றும் வாட்டர்மேன்) பணியிடங்களுக்கு அட்சேர்ப்பு செய்வதற்கு தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகம் எங்கிலும் நடத்தப்பட்டது . அதில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு நடைமுறை தேர்வு சென்னையில் வைத்து வரும் 25 மற்றும் 26 தேதிகளில் நடத்தப்பட்டது . MHC OFFICE ASSISTANT தேர்வு குறித்து கூடுதல் தகவல்களை கீழே பார்ப்போம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

MHC Office Assistant Result |மெட்ராஸ் அலுவலக உதவியாளர் தேர்வு முடிவுகள் : Overview

தமிழ்நாட்டில் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 3557 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. தேர்வுகள் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற்றது. தேர்வுகள் குறித்த முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

The Board’s Name Madras High Court (MHC)
The Post’s Title Office Assistant, Chobdar, Library Attendant, Room Boy, Watchman, Book Restorer, Cook, and Waterman
Number of Openings 3557
Exam Date 31.07.2021 & 01.08.2021
Status Merit List Released

 

மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தின் 15 மாவட்ட முடிவுகள் தேர்வு முடிவுகள் குறித்த அறிக்கை

Read more: பாராலிம்பிக் விளையாட்டுகள் 2020

MHC Office Assistant Result Link|மெட்ராஸ் அலுவலக உதவியாளர் தேர்வு முடிவுகள் இணைப்பு 

தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களின் ரிஜிஸ்டர் எண் மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட்டது. வகுப்பு வாரியாகவும் கட் ஆப் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. தேர்வின் முடிவுகளை தொடர்ந்து செய்முறை தேர்வு சென்னையில் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் நவம்பர் 29 அன்று உயர்நீதி மன்றத்தால் வெளியிடப்பட்டது .முடிவுகளை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை கிளிக் செய்யவும் அல்லது மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு (https://www.mhc.tn.gov.in/) செல்லவும்.

மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தின் 17 மாவட்ட முடிவுகள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்

மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தின் 15 மாவட்ட முடிவுகள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்

 

குறிப்பு : 17 மாவட்ட முடிவுகள் மட்டுமே முன்னர் அறிவிக்கப்பட்டன. மீதம் 15 மாவட்ட முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டது

Read more: வாராந்திர நடப்பு நிகழ்வுகள் November 2nd Week 2021

MHC Office Assistant Cut Off|மெட்ராஸ் அலுவலக உதவியாளர் தேர்வு கட் ஆப்

தேர்வின் கட் ஆப் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள், தேர்விற்கு தோன்றியவர்கள், தேர்வு தாளின் கடினத்தன்மை ஆகியவற்றை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. பல்வேறு பிரிவினருக்கு வெவ்வேறு கட் ஆப் வழங்கப்பட்டுள்ளது. விரிவான கட் ஆப்பை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தின் தேர்வின் கட் ஆப்

MHC Office Assistant Result steps to view|மெட்ராஸ் அலுவலக உதவியாளர் தேர்வு  முடிவுகளை சரிபார்க்க படிகள் 

படி 1. விண்ணப்பதாரர்கள் http://www.hcmadras.tn.nic.in ஐப் பார்வையிடலாம்.
படி 2.”அறிவிப்புகள்” பக்கத்தை சரிபார்த்து “மெட்ராஸ் உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் முடிவு 2021” இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3. முடிவு உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
படி 4. பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படி 5. உள்நுழைவு விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 6. முடிவு திரையில் தோன்றும்.
படி 7. விவரங்களை சரிபார்த்து பதிவிறக்க விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 8. குறிப்புக்கு பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

MHC Office Assistant Result Conclusion | மெட்ராஸ் அலுவலக உதவியாளர் தேர்வு முடிவுகள் முடிவுரை 

அலுவலக உதவியாளர், சோப்தார், நூலக உதவியாளர், அறைப் பையன், வாட்ச்மேன், புத்தக மறுசீரமைப்பாளர் , சமையல்காரர் மற்றும் வாட்டர்மேன் ஆகிய பதவிகளுக்கு எழுத்து தேர்வு, செயல்முறை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்தெடுக்கப்படுவர்.

Also see: First Official  notification of MHC office assistant 

FAQs: MHC Office Assistant Exam Results

Q1. Is the Madras High Court Office Assistant exam 2021 result released?

Ans:Yes, Madras High Court Office Assistant exam 2021 result is released .

Q2. When was the Madras High Court Office Assistant 2021 result announced?

Ans: Madras High Court Office Assistant exam 2021 result was released on November 29,2021.

Q3. How many vacancies are there in Madras High Court Office Assistant 2021 recruitment?

Ans: In first notification 367 vacancies announced, in second notification another 3557 vacancies announced.

Q4. What are all the stages of exam in Madras High Court Office Assistant 2021 exam?

Ans: The selection process consists of a written exam, practical exam and an interview

Q5. For how many marks the practical exam and interview will be conducted?

Ans: The practical exam is for 50 marks and interview will be conducted for 10 marks.

 

வேலைவாய்ப்பு செய்திகள், பாட குறிப்புகள், தினசரி பாடவாரியாக வினா விடைகள், நடப்பு நிகழ்வுகள், சிறந்த பயிற்சியாளர்களின் தேர்வு யுக்திகளை ADDA247தமிழ் செயலியில் இப்பொது பெறுங்கள்

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: DREAM(75% OFFER)

ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY
ALL IN ONE TN MEGAPACK ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

MHC Office Assistant results Declared | மெட்ராஸ் அலுவலக உதவியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகின @mhc.tn.gov.in_4.1

FAQs

Q1. Is the Madras High Court Office Assistant exam 2021 result released?

Ans: Yes, Madras High Court Office Assistant exam 2021 result is released .

Q2. When was the Madras High Court Office Assistant 2021 result announced?

Ans: Madras High Court Office Assistant exam 2021 result was released on November 29,2021.

Q3. How many vacancies are there in Madras High Court Office Assistant 2021 recruitment?

Ans: In first notification 367 vacancies announced, in second notification another 3557 vacancies announced.

Q4. What are all the stages of exam in Madras High Court Office Assistant 2021 exam?

Ans: The selection process consists of a written exam, practical exam and an interview

Q5. For how many marks the practical exam and interview will be conducted?

Ans: The practical exam is for 50 marks and interview will be conducted for 10 marks.