Tamil govt jobs   »   NCSCM Recruitment 2022   »   NCSCM Recruitment 2022
Top Performing

NCSCM Recruitment 2022: Apply Online for 104 MTS, Project Associate & Other Posts | NCSCM நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022

NCSCM Recruitment 2022: National Centre for Sustainable Coastal Management (NCSCM) has released an employment notification of the NCSCM Recruitment 2022 on its official website https://www.ncscm.res.in/. Through this latest National Centre for Sustainable Coastal Management (NCSCM) recruitmentOnline Applications are invited from eligible and desirous candidates to fill up 104 vacancies for the posts of MTS, Technical Assistant, Administrative Assistant, Project Associate & Project Scientist. Aspirants who want to make a career in National Centre for Sustainable Coastal Management (NCSCM) can apply directly from the link provided below.

Name of the Organisation National Centre for Sustainable Coastal Management (NCSCM)
Name of the Post MTS, Technical Assistant, Administrative Assistant, Project Associate & Project Scientist
Job Type Central Govt. Jobs

 

NCSCM Recruitment 2022: நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் ஆனது, திட்ட அசோசியேட், திட்ட விஞ்ஞானி, ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் MTS பணிக்கு  ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் இன் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு மூலம், 104 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. NCSCM Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, www.ncscm.res.in இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை NCSCM நிறுவனத்திற்கு 23.02.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

NCSCM Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் National Centre for Sustainable Coastal Management
பதவி பெயர் Project Associate, Project Scientist, Research Assistant, MTS, and Other
வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 104
வேலை இடம்  Chennai and Lakshadweep
தகுதி இந்திய குடிமக்கள்
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 23.02.2022

நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் ஆட்சேர்ப்பு 2022 ஆனது, மத்திய அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the recruitment of Personnel in NCSCM, Chennai

NCSCM Recruitment 2022 Vacancy Details

நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி காலியிடம்
Project Associate III 36
Project Scientist III 2
Project Scientist II 7
Project Scientist I 13
Project Associate II 18
Project Associate I 7
Research Assistant 2
Technical Engineer IV 1
Technical Engineer II 2
Technical Assistant IV 3
Technical Assistant I 2
Administrative Associate III 1
Administrative Assistant IV 1
Administrative Assistant II 2
Administrative Assistant I 2
Multi-Tasking Staff 3
Total 104

Apply online for the posts of Deputy Chief Mechanical Engineers in Chennai Port Trust

NCSCM Recruitment 2022 Salary Details

நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

பதவி சம்பள விகிதம்
Project Associate III Rs.35,000 per month
Project Scientist III Rs.67,000 per month
Project Scientist II Rs.53,000 per month
Project Scientist I Rs.45,000 per month
Project Associate II Rs.29,000 per month
Project Associate I Rs.25,000 per month
Research Assistant Rs.20,000 per month
Technical Engineer IV Rs.53,000 per month
Technical Engineer II Rs.35,000 per month
Technical Assistant IV Rs.21,000 per month
Technical Assistant I Rs.16,000 per month
Administrative Associate III Rs.45,000 per month
Administrative Assistant IV Rs.21,000 per month
Administrative Assistant II Rs.17,000 per month
Administrative Assistant I Rs.16,000 per month
Multi-Tasking Staff Rs.15,000 per month

Adda247 Tamil

NCSCM Recruitment 2022 Eligibility Criteria

நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

NCSCM Recruitment 2022 Educational Qualification

Project Associate III Post Graduate Degree in the field of Natural Science or Environmental Science or Marine Biology with minimum three years of experience in the relevant field
Project Scientist III Post Graduate Degree in the field of Applied Microbiology or Microbiology or Life Science with minimum seven years of experience in the relevant field.
Project Scientist II Post Graduate Degree in the field of Marine Biology or Marine Science or Life Science Chemistry or Geology or Geoinformatics Remote sensing or GIS with minimum five years of experience in the relevant field.
Project Scientist I Post Graduate Degree in the field of Zoology or Botany or Marine Science or Life Science with four years of experience in the relevant field
Project Associate II Post Graduate Degree in the field of Biotechnology or Microbiology or Life Science Wild Life or Ecology or with minimum two years of experience in the relevant field or Graduate Degree in Engineering or Technology with minimum three years of experience in the relevant field.
Project Associate I Post Graduate Degree in the field of Life Science or Marine Science or Environmental Science with one Year of experience in the relevant field.
Research Assistant Post Graduate Degree in the field of Geoinformatics or Environmental Science or Geography or Coastal Management or Natural Science or Remote Sensing or Graduate Degree in Engineering or Technology with one year of experience in the relevant field.
Technical Engineer IV Bachelor Degree in B.E or B.Tech in the relevant field with nine years of experience in the relevant field or Graduate Degree with minimum ten years of experience in the relevant field
Technical Engineer II Bachelor Degree in B.E or B.Tech in the relevant field with five years of experience in the relevant field or Graduate Degree with minimum six years of experience in the relevant field or Diploma in Engineering or Technology with minimum eight years of experience in the relevant field.
Technical Assistant IV Bachelor Degree in B.E or B.Tech in the relevant field with two years of experience in the relevant field or Graduate Degree with minimum three years of experience in the relevant field or Diploma in Engineering or Technology with minimum five years of experience in the relevant field.
Technical Assistant I Candidate with Any Graduate Degree.
Administrative Associate III Candidate with Any Graduate Degree with minimum eight years of experience in the relevant field.
Administrative Assistant IV Candidate with Any Graduate Degree with minimum three years of experience in the relevant field.
Administrative Assistant II Candidate with Any Graduate Degree with one year of experience in the relevant field.
Administrative Assistant I Candidate with Any Graduate Degree.
Multi-Tasking Staff Candidate should have passed 10th standard.

NCSCM Recruitment 2022 Age Limit

Project Scientist III – 50 Years
Project Associate III – 45 Years
Project Associate II – 45 Years
Project Associate I – 45 Years
Research Assistant – 40 Years
Technical Engineer IV – 50 Years
Technical Engineer II – 50 Years
Technical Assistant IV – 40 Years
Technical Assistant I – 40 Years
Administrative Associate III – 50 Years
Administrative Assistant IV – 40 Years
Administrative Assistant II – 40 Years
Administrative Assistant I – 40 Years
Multi-Tasking Staff – 35 Years

Apply online for the posts of Senior Assistants in AAI

How to Apply For NCSCM Recruitment 2022?

  1. நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், www.ncscm.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை, எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  3. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  4. தவறில்லாமல் நிரப்பிய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

Apply online for the recruitment of Personnel in Neyveli Lignite Corporation(NLC)

NCSCM Recruitment 2022 Application Fees

நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Official Notification regarding the recruitment of Technology Transfer Manager in IIT Madras

NCSCM Recruitment 2022 Selection Process

நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Apply for Erode District Child Protection Unit Recruitment 2022

NCSCM Recruitment 2022 Important Dates

Online Application Commencement  9th February 2022
Last date to Submit Online Application 23rd February 2022

 

Coupon code- FEB15 (15% off)

TNPSC GROUP 4 TEST SERIES BATCH
TNPSC Mock Test – Group 4 Online Test Series (With Solutions) in Tamil & English by Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

NCSCM Recruitment 2022: Apply Online for 104 MTS, Project Associate & Other Posts_5.1