Tamil govt jobs   »   Job Notification   »   Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022

Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022, Apply for 35 Posts | நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2022

Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022: Neyveli Lignite Corporation(NLC) has recently announced a new job notification regarding the recruitment to the posts of Junior Stenographer, DEO, Clerical Assistant and others. A total of 35 vacancies are to be filled by Neyveli Lignite Corporation(NLC) through this recruitment notification. Further details about this Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022 will be discussed below. This Neyveli Lignite Corporation(NLC) Recruitment Official Notification 2022 will be available on the Official Website until 11.02.2022.

Name of the Organisation Neyveli Lignite Corporation(NLC)
Name of the Post Junior Stenographer, DEO, Clerical Assistant and Other
Job Type Tamil Nadu Govt. Jobs

TNPSC Assistant Director and Executive Officer Recruitment 2022: நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆனது, ஜூனியர் ஸ்டெனோகிராபர், டிஇஓ, எழுத்தர் உதவியாளர் மற்றும் இதர பணிக்கு  ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இன் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு மூலம், 35 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022 க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது, www.nlcindia.in இல் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 11.02.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் Neyveli Lignite Corporation(NLC)
பதவி பெயர் Junior Stenographer, DEO, Clerical Assistant and Other
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 35
வேலை இடம் நெய்வேலி – தமிழ்நாடு
தகுதி PwBD Candidates
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 11.02.2022

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆட்சேர்ப்பு 2022 ஆனது, தமிழக அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the recruitment of Personnel in Neyveli Lignite Corporation(NLC)

Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022 Vacancy Details

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post Vacancy
Assistant Service Worker / Trainee 05
Assistant Industrial Worker / Trainee (Non-ITI) 08
Clerical Assistant Gr.-II / Trainee 07
Junior Stenographer / Trainee 05
Data Entry Operator / Trainee 10
Total 35

Apply Now for TN MRB Recruitment 2022

Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022 Salary Details

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Name of the Post Salary Details 
Assistant Service Worker / Trainee W0A
(15000-3%-30000)
Assistant Industrial Worker / Trainee (Non-ITI) W0A
(15000-3%-30000)
Clerical Assistant Gr.-II / Trainee W2
(19000-3%-77000)
Junior Stenographer / Trainee W3
(20000-3%-81000)
Data Entry Operator / Trainee W4
(21000-3%-85000)

Adda247 Tamil

Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022 Eligibility Criteria

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022 Educational Qualification

Name of the Post Educational Qualification 
Assistant Service Worker / Trainee in W-0A Grade Pass in V Standard (5
th Standard) and above
Assistant Industrial Worker / Trainee (Non ITI) in W-0A Grade Pass in VIII Standard (8
th Standard) and above
Clerical Assistant Grade-II / Trainee in W-2 Grade Pass in any Degree
Junior Stenographer / Trainee in W-3 Grade i. Any Degree with
ii. Pass in the Technical Examination of the Government in Typewriting
Senior Grade (English) and
iii. Pass in the Technical Examination of the Government in Shorthand
Junior Grade (English)
iv. Knowledge in operation of Computer will be preferred
Data Entry Operator / Trainee in W-4 Grade B.Sc. (Computer Science) or Bachelor of Computer Application

Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022 Age Limit

Name of the Post

Upper Age Limit
PwBD + UR / PwBD +EWS PwBD +OBC(NCL) PwBD + SC/ST
Assistant Service Worker / Trainee 40 43 45
Assistant Industrial Worker / Trainee (Non-ITI)
Clerical Assistant Gr.-II / Trainee
Junior Stenographer / Trainee
Data Entry Operator / Trainee

Read more: December Monthly Current Affairs Quiz PDF

How to Apply For Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022

  1. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை, எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  3. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  4. தவறில்லாமல் நிரப்பிய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

Apply online for the recruitment of Personnel in Neyveli Lignite Corporation(NLC)

Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022 Application Fees

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board

Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022 Selection Process

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தகுதி பட்டியல் மற்றும் திறனறிவு தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022

Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022 Important Dates

Application Start Date 22.01.2022
Last date for Submission of Application 11.02.2022

 

Coupon code- PRAC15 (15% off on all test series)

TNPSC GROUP 4 TEST SERIES BATCH
TNPSC Mock Test – Group 4 Online Test Series (With Solutions) in Tamil & English by Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Neyveli Lignite Corporation(NLC) Recruitment 2022, Apply for 35 Posts_5.1