TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்தியாவின் முதல் தனியார் திரவ இயற்கை எரிவாயு (LNG) வசதி ஆலையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார். நாக்பூர் ஜபல்பூர் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள காம்ப்டி சாலையில் இந்த ஆலை ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கும் பைத்யநாத் ஆயுர்வேத குழுமத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
***************************************************************
Coupon code- UTSAV-75%OFFER
| Adda247App |