![Noted Carnatic Classical Violinist Sikkil R Bhaskaran passes away](https://st.adda247.com/https://st.adda247.com/https://www.adda247.com/ta/wp-content/uploads/2021/07/baskaran.jpg)
ADDA247 யில் தினசரி நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs), TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் (Daily Current Affairs) தலைப்புச் செய்தி.
பிரபல கர்நாடக கிளாசிக்கல் வயலின் கலைஞர் ‘கலைமாமணி’ சிக்கில் ஸ்ரீ ஆர் பாஸ்கரன் காலமானார். திருவாரூர் ஸ்ரீ சுப்பா ஐயரிடமிருந்து தனது 11 வயதில் வயலின் கற்கத் தொடங்கினார், பின்னர் மயூரம் ஸ்ரீ கோவிந்தராஜன் பிள்ளையின் கீழ் பயிற்சி பெற்றார். AIRரின் ‘A’ கிரேடு ஆர்ட்டிஸ்டாக இருந்த இவர் 1976 முதல் 1994 வரை சென்னை வானொலி நிலையத்தில் கிட்டத்தட்ட 2 தசாப்தங்களாக பணியாற்றியுள்ளார்
***************************************************************
Coupon code- HAPPY-75%OFFER
![ADDA247 Tamil IBPS CLERK 2021 LIVE CLASS from AUG 2](https://st.adda247.com/https://st.adda247.com/https://www.adda247.com/ta/wp-content/uploads/2021/07/ADDA247-Tamil-IBPS-CLERK-2021-LIVE-CLASS-from-AUG-2-300x300.png)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group