போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவதை நோக்கமாகக் கொண்ட எங்கள் அற்புதமான புதிய முயற்சிக்கு வரவேற்கிறோம்! உங்கள் தேர்வுத் தயாரிப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த ஒன்-லைனர்களின் தொகுப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சுருக்கமான மற்றும் பயனுள்ள உள்ளடக்கத்துடன், இந்த ஒன்-லைனர்கள் உங்கள் கற்றல் அனுபவத்தை மிகவும் திறமையாகவும், பயனுள்ளதாகவும் மாற்றும் வகையில், முக்கியக் கருத்துகளைப் பற்றிய உங்கள் புரிதலை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் கல்விப் பயணத்தில் வெற்றிபெறவும், புதிய உயரங்களை அடையவும் சரியான அறிவை உங்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம்.
TNPSC, TNUSRB, TN TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்குப் பயனுள்ள புத்தம் புதிய வாராந்திர ஒன் லைனர்களை அறிமுகப்படுத்துகிறோம். ஒன் லைனர்ஸில் தேர்வில் கேட்கப்படக்கூடிய மற்றும் நீங்கள் விவாதிக்காத தலைப்புகளை உங்களுக்கு வழங்குவதை நாங்கள் பார்க்கிறோம். இந்த போட்டி உலகில் ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு குறியும் நம்மை வேலையை நோக்கி அழைத்துச் செல்கிறது.
பொது அறிவு கேள்விகள்
- ஆணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு? 1963
- தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது? 18
- மொழி என்பது? இணைப்புக்கருவி
- தென் இந்தியாவின் உப்பு சத்தியாகிரகத்தை முன்னின்று நடத்தியவர்? இராசகோபாலச்சாரியார்
- 1835 இல் வில்லியம் பெண்டிங் இந்தியாவின் அலுவலக மொழியாக் அறிவித்த மொழி?ஆங்கிலம்
- பூமிதான இயக்கத்தை தொடங்கியவர்? ஆச்சார்யவினோபாபாவே
- தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யும் பகுதி? நெய்வேலி
- அம்பேத்கரின் இயற்பெயர் என்ன? பீமரராவ்ராம்ஜி
- இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு? 1950
- நாளிகேரம் என்பதன் பொருள் யாது? தென்னை
- நெடுநீர் பிரித்து எழுதுக? நெடுமை + நீர்
- உவமை, உவமேயம் ஆகிய இரண்டணுக்கும் இடையில் வருவது ? உவம உருபு
- இந்தியாவின் மிகப்பெரிய பங்குவிதம் என்னும் நூலை எழுதியவர் யார்? அம்பேத்கர்
- இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்கு நதிநீர் திட்டம் எது? பக்ராநங்கல் திட்டம்
- இந்தியாவின் குறுக்காக ஓடும் சிறப்பு அட்சம்? கடகரேகை
- மங்களூர் துறைமுகம் அமைத்துள்ள கடற்கரைப்பகுதி? மேற்குக் கடற்கரை
- இந்தியாவில் இரயில் எஞ்சின்கள் தயாரிக்கும் இடம்? சித்தரஞ்சள்
- கரும்பிலுள்ள இனிப்புச்சத்து பொருள்? சுக்ரோஸ்
- இன்றைய மதுரையில் ——- தமிழ்ச் சங்கம் இருந்தது? மூன்றாம்
- ‘ஆடவி’ என்பதன் பொருள்? அருவி
- ‘முயற்சி திருவினையாக்கும்’ எனக் கூறியவர்? திருவள்ளுவர்
- இளமையில் கல்” என்பது பாருடைய கூற்று? ஒளவையார்
- கர்நாடகாவில் தங்க வயல்கள் உள்ள பகுதி? கோலார்
- வேடந்தாங்கல் சரணாலயம் எதற்கு பெயர் பெற்றது? பறவைகள்
- மக்கள் தொகை புள்ளிவிவரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது?10 ஆண்டுகள்
- தெற்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு – சார்க் எனும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு? 1986
- கூட்டாட்சி அரசில் ——- என அமைப்புகள் உள்ளன? மத்திய, மாநில அரசுகள்
- ‘வளையல்’-இச்சொல்லில் ஐகாரம் எங்கு குறைந்து ஒலிக்கிறது? இடையில்
- அண்ணா பல்கலைக்கழகம் அமைந்த இடம்? சென்னை
- பேண வேண்டியவை கடமை கண்ணியம் – கட்டுப்பாடு என்று கூறியவர்? பேரறிஞர் அண்ணா
- குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? 6
- இளங்கோவின் காவியப் பெண்மணி? கண்ணகி
- மைய விலக்கு விசையிள் அடிப்படையில் இயங்கும் கருவி? மாவு அரைக்கும் இயந்திரம்
- நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாய்வி? சந்திராயன் 1
- பெருமளவில் இராக்கெட்டில் —– எரிபொருளாக பயன்படுகிறது? திரவ ஹைட்ரஜன்
- உலகிலேயே மிகப் பெரிய உயிரினம்? நீலத்திமங்கலம்
- ஒரு குதிரை திறன் ? 746வாட்
- எந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதணம்? மின்னியற்றி
- பாலில் அதிக அளவு இருப்பது? கால்சியம்
- மனிதனின் செவியுணர் நெடுக்கம்? 20 _ 20,000Hz
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |