Table of Contents
Oscars 2023: The 95th Oscar Awards are Finally Announced. The world is excited about the list of Oscar Awards Winners in 2023. This season it has three nominations from India including documentary films ‘All That Breathes’, ‘The Elephant Whisperers’, and the song ‘Naatu-Naatu’. Here is the List of Oscar 2023 in Tamil.
Fill the Form and Get All The Latest Job Alerts
Oscars Awards
இது 1927 இல் நிறுவப்பட்டது, ஆனால் பொதுவாக ஆஸ்கார் விருது என்று அழைக்கப்படும் தங்க முலாம் பூசப்பட்ட சிலையை வழங்கும் பாரம்பரியம். இது ஆரம்பத்தில் 1929 இல் தொடங்கப்பட்டது.
கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
உலக அளவில் சிறந்த திறமையாளர்களை அங்கீகரித்து, பின்னர் அவர்கள் சிறந்த பணி வாய்ப்புகள், அங்கீகாரம் போன்றவற்றைப் பெறுவதால் வெற்றியாளரின் எழுச்சிக்கு வழிவகுக்கும் என்பதால் இது திரைப்படத் துறையில் மிகவும் குறிப்பிடத்தக்க விருதாகக் கருதப்படுகிறது.
Oscars Winner List 2023
ஆஸ்கார் விருதுகள் 2023 | Winners |
சிறந்த திரைப்படம் | எவ்ரித்திங் எவ்ரிவேர் ஆல் அட் |
சிறந்த நடிகை | மிச்செல் யோஹ் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
|
சிறந்த நடிகர் | பிரெண்டன் பிரேசர் |
சிறந்த இயக்குனர் | Daniel Kwan and Daniel Schienert (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)
|
சிறந்த படத்தொகுப்பு | எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் |
சிறந்த அசல் பாடல் | ஆர்.ஆர்.ஆர் – நாட்டு நாட்டு
|
சிறந்த ஒலி | ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் – டாப் கன் மேவ்ரிக்
|
சிறந்த தழுவல் திரைக்கதை | உமன் டாக்கிங் (Women Talking)- சாரா பொல்லே
|
சிறந்த அசல் திரைக்கதை | எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் – டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட். |
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் | அவதார் தி வே ஆஃப் வாட்டர் |
சிறந்த அனிமேஷன் திரைப்படம் | கில்லர்மோ டெல் டோரோஸ் பினோச்சியோ (Guillermo del Toro’s ‘Pinocchio’)
|
சிறந்த துணை நடிகை | ஜேமி லீ கர்டிஸ், – ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் ’ |
சிறந்த துணை நடிகர் | கே ஹூய் குவான் – ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ |
சிறந்த ஆவணப்படம் திரைப்படம் | டேனியல் ரோகர், ஒடேசா ரே, டயான் பெக்கர், மெலானி மில்லர், ஷேன் போரிஸ் இயற்றிய நாவல்னி |
சிறந்த நேரடி அதிரடி குறும்படம் | டாம் பெர்க்லே மற்றும் ரோஸ் ஒயிட் ஆகியோரின் அன் ஐரிஸ் குட்பாய் |
சிறந்த ஒளிப்பதிவு | ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) – ஜேம்ஸ் பிரெண்ட் (James Friend)
|
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் | தி வேல் (The Whale) – அட்ரியன் மொரோட், ஜுடி சின் மற்றும் அன்னேமெரி பிராட்லே
|
சிறந்த ஆடை வடிவமைப்பு | பிளாக்பாந்தர் வகாண்டா ஃபாரெவர் (black panther wakanda forever) – ருத் இ கார்டர்
|
சிறந்த சர்வதேச திரைப்படம் | ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) – Germany |
சிறந்த ஆவணக் குறும்படம் | கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்
|
சிறந்த அனிமேஷன் குறும்படம் | தி பாய், தி மோல், தி பாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ் |
சிறந்த ஒரிஜினர் ஸ்கோர் | ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) |
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு | ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) |
SBI PO மெயின் முடிவுகள் 2023 வெளியிடப்பட்டது, PDF ஐப் பதிவிறக்கவும்
Oscars Academy Award Categories
பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் திரைப்படத் துறையில் அவர்களின் கலை மற்றும் தொழில்நுட்பத் தகுதியை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் மதிப்புமிக்க விருது இது. இது அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வழங்கும் வருடாந்திர விருது,
Best Movie | சிறந்த திரைப்படம்
சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற திரைப்படம் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once). இந்த படத்தை இயக்கியவர்கள் டேனியல் குவான், டேனியல் ஸ்கீனெர்ட்.
Best Actor | சிறந்த நடிகர்
பிரெண்டன் பிரேசர் (Brendan Fraser) என்பவர் ஆஸ்கர் 2023 ன் சிறந்த நடிகருக்கான விருதை தி வேல் (The Whale) திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
Best Actress | சிறந்த நடிகை
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) படத்திற்காக மிச்செல் யோஹ் ஆஸ்கர் 2023 இன் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.
Best Film Editing | சிறந்த படத்தொகுப்பாளர்
சிறந்த படத்தொகுப்பாளருக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் பவுல் ரோஜெர்ஸுக்கு (Paul Rogers) வென்றார்.
Best Director| சிறந்த இயக்குனர்
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்திற்காக டேனியல் குவான் மற்றும் டேனியல் ஸ்கீனெர்ட் ஆகியோருக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் 2023 விருது வழங்கப்பட்டது.
Best Supporting Actor | சிறந்த துணை நடிகர்
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை கே ஹூய் குவான் (Ke Huy Quan) பெற்றார்.
Best Supporting Actress | சிறந்த துணை நடிகை
ஜேமி லீ கர்டிஸ் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜேமி லீ கர்டிஸ், (Jamie Lee Curtis) பெற்றார்.
Best Documentary Film | சிறந்த ஆவணப்படம்
டேனியல் ரோகர், ஒடேசா ரே, டயான் பெக்கர், மெலானி மில்லர், ஷேன் போரிஸ் இயற்றிய நாவல்னி படத்திற்கு சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
Best Live Action Short Film | சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை டாம் பெர்க்லே மற்றும் ரோஸ் ஒயிட் ஆகியோரின் அன் ஐரிஸ் குட்பாய் (An Irish Goodbye) படம் பெற்றது.
Best Cinematography | சிறந்த ஒளிப்பதிவாளர்
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்கிற படத்திற்காக ஜேம்ஸ் பிரெண்ட் (James Friend) என்பவருக்கு கொடுக்கப்பட்டது.
Best Makeup and Hairstyling| சிறந்த ஒப்பனைக் கலைஞர்
தி வேல் (The Whale) படத்திற்காக சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான ஆஸ்கர் விருதை அட்ரியன் மொரோட், ஜுடி சின் மற்றும் அன்னேமெரி பிராட்லே இவர்களுக்கு வழங்கப்பட்டது.
Best Costume Designer | சிறந்த ஆடை வடிவமைப்பாளர்
பிளாக்பாந்தர் வகாண்டா ஃபாரெவர் (black panther wakanda forever) திரைப்படத்துக்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது ருத் இ கார்டர் (Ruth E. Carter) க்கு வழங்கப்பட்டது.
Best International Feature film | சிறந்த சர்வதேச திரைப்படம்
ஆல் ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்ற ஜெர்மனி நாட்டு படத்துக்கு சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
Best Production Design | சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு
ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) என்ற ஜெர்மனி நாட்டு படத்துக்கு சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
Best Original Score| சிறந்த ஒரிஜினல் இசை
ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருது அப்படத்திற்கு இசையமைத்த வோல்கர் பெர்டெல்மேன் க்கு வழங்கப்பட்டது.
Best Visual Effect | சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar: The Way of Water) திரைப்படத்திற்கு சிறந்த விஷுவல் எஃபெக்ஸுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
Best Original Screen Play | சிறந்த திரைக்கதை
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once) என்கிற திரைப்படம் சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை பெற்றது.
Best Adapting Screenplay | சிறந்த தழுவல் திரைக்கதை
உமன் டாக்கிங் (Women Talking) படத்திற்கு திரைக்கதை அமைத்த சாரா பொல்லேவுக்கு (Sarah Polley) சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
Best Animation Short Film | சிறந்த அனிமேஷன் குறும்படம்
சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருது தி பாய், தி மோல், தி பாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ் என்கிற குறும்படத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
Best Original Song | சிறந்த ஒரிஜினல் பாடல்
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அப்பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோருக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இப்படத்தை இயற்றியவர் ராஜமவுலி.
Best Sound | சிறந்த ஒலி
ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோர் டாப் கன் மேவ்ரிக் திரைப்படதிற்கு சிறந்த ஒலிக்கான ஆஸ்கர் விருதை பெற்றார்.
Best Animation Film | சிறந்த அனிமேஷன் படம்
கில்லர்மோ டெல் டோரோஸ் பினோச்சியோ (Guillermo del Toro’s Pinocchio) என்கிற திரைப்படத்திற்கு சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
Best Documentary Short Film | சிறந்த ஆவண குறும்படம்
இந்தியாவின் கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்ற தமிழ் குறும்படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Home page | Adda 247 Tamil |
Latest Notification | TNPSC Recruitment 2023 |
Official Website | Adda247 |
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil