Tamil govt jobs   »   Practice for Selection   »   Practice for Selection
Top Performing

Practice for Selection – Practice with the Best Test Series for 2022-23 Exams

Practice for Selection: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பல மாணவர்கள் நாளுக்கு 8-9 மணிநேரங்களை தேர்வுக்காக தயாராவதற்கு செலவு செய்கிறார்கள். அவர்களில், ஒரு சில மாணவர்களால் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், காலியிடங்கள் குறைந்து வருவதாலும், தேர்வர்கள் இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாகி வருகிறது, எனவே உங்கள் தயாரிப்பு பயணத்தில் உங்களுக்கு உதவும் வகையில் நாங்கள் ஒரு Practice for Selection – Practice with the Best Test Series for 2022 – 23 Exams உடன் சவருகிறோம். இந்த Offer உங்கள் பயிற்சிக்கு மிகவும் பயன்படும்.

Why Test Series is Important?

  • தேர்வுக்கு தயாராவதில் நிலைத்தன்மையை உருவாக்குகிறது.
  • இது உங்கள் பயத்தை நீக்கி உண்மையான தேர்வில் அதிக நம்பிக்கையுடன் இருக்க உதவும்
  • தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வேகம் மற்றும் துல்லியத்தை பயிற்சி செய்து மேம்படுத்துவதற்கான வாய்ப்பை Test Series உங்களுக்கு வழங்குகிறது.
  • டெஸ்ட் சீரிஸ் உங்களது போட்டி தேர்வுக்கான தயாரிப்பில் எந்த பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும், எந்த பாடத்தில் அதிக பயிற்சி வேண்டும் என அறிந்துகொள்ள உதவுகிறது
  • முழு பாடத்திட்டத்தையும் சரியான நேரத்தில் படித்து முடிக்க உதவும்
  • இது உங்கள் செயல்திறனை சரியாக பகுப்பாய்வு செய்ய உதவுகிறது.
  • இறுதித் தேர்வு நேரத்தில் உங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.

Features of Adda247 Mock Tests

  • அசல் தேர்வை போன்ற மாதிரி வினாக்கள்.
  • அகில இந்திய தேர்வு.
  • அகில இந்திய அளவில் உங்கள் தர வரிசையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
  • தேர்விற்கான விடைகள் மூலம் உங்களுக்கு தெரியாத வினாக்களுக்கு நீங்கள் பதில் தெரிந்து கொள்ளலாம்.
TNPSC EXECUTIVE OFFICER, GRADE- 4 (GROUP- VIII SERVICES) ONLINE TEST SERIES BY ADDA247
TNPSC EXECUTIVE OFFICER, GRADE- 4 (GROUP- VIII SERVICES) ONLINE TEST SERIES BY ADDA247

Why Adda247 Test Series?

  • சமீபத்திய தேர்வு முறையின் அடிப்படையில் வினா தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன
  • நீங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் முயற்சி செய்யலாம்
  • தேர்வைச் சமர்ப்பித்த பிறகு அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுவீர்கள்
  • அகில இந்திய தரவரிசை, சதவீதம், செலவழித்த நேரம், டாப்பர்களின் ஒப்பீடு &
  • பிரிவு வாரியான விவர அறிக்கையுடன் முழுமையான பகுப்பாய்வைப் பெறுங்கள்.
  • ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இரண்டு மொழியிலும் பயிற்சி செய்யலாம்.

Practice for Selection Offer Details

Practice for Selection – Practice with the Best Test Series for 2022-23 Exams  – TEST25 – 25% off on all Test Series and Test Packs 

போட்டித்தேர்விற்கு தயாராகும் நபரா நீங்கள்..

படித்ததைத் திருப்பி பார்க்க முடியவில்லையா ?

உங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு உங்கள் தரம் அறிய முடியவில்லையா ?

டெஸ்ட் சீரிஸ் வாங்கி முயற்சி செய்ய எண்ணினால் விலை அதிகமாக உள்ளதா ?

இதோ உங்களுக்கான ஒரு படைப்பு.

நாங்கள் ADDA247 தமிழில் உங்களுக்காக அனைத்து டெஸ்ட் சீரிஸும் சலுகை விலையில் தருகிறோம்.

ஆம் வங்கி, SSC, TNPSC , ரயில்வே என அனைத்து டெஸ்ட் சீரிஸும் யாராலும் தர இயலாத விலையில், இப்போது உங்களுக்காக.

உங்களின் நாளைய வெற்றிக்கு இன்றே எங்களுடன் இணைந்து பயிற்சி எடுங்கள்.

25% off on all Test Series and Test Packs இந்த சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே

இந்த ஒரு முறை நீங்கள் செய்யும் சிறந்த தேர்வு, உங்களை வாழ்வில் வெற்றி படிகளில் ஏற்றும்.

இந்த அறிய வாய்ப்பு இன்று ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தி கொள்வீர்!!!

Use Code: TEST25 (25% off on all Test Series and Test Packs)

TNPSC GROUP 4 &VAO test series by adda247 tamilnadu
TNPSC GROUP 4 &VAO test series by adda247 tamilnadu

ADDA247 Tamil PRIME TEST PACK 90 TESTS
ADDA247 Tamil PRIME TEST PACK 90 TESTS

******************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil
********************************************************************************
Practice for Selection - Practice with the Best Test Series for 2022-23 Exams_6.1