Tamil govt jobs   »   Job Notification   »   Puducherry State Health Society Recruitment 2022
Top Performing

Puducherry State Health Society Recruitment 2022 | புதுச்சேரி மாநில சுகாதார துறையில் வேலைவாய்ப்பு 2022

Puducherry State Health Society Recruitment: Puducherry State Health Society has recently announced a new job notification regarding the recruitment to the posts of Staff Nurse, ANM, Medical Technician, Medical Officer/ Doctor, Dialysis Technician and Specialist. Totally 147 vacancies are to be filled by Puducherry State Health Society. Further details about this Puducherry State Health Society Recruitment 2022 will be discussed below. This Puducherry State Health Society Recruitment Official Notification 2022 copy will be available on the Official Website until 19.11.2022.

Puducherry State Health Society Recruitment: புதுச்சேரி மாநில சுகாதார துறை ஆனது ஸ்டாஃப் நர்ஸ், ANM, மெடிக்கல் டெக்னீசியன், மெடிக்கல் ஆபீசர்/டாக்டர், டயாலிசிஸ் டெக்னீஷியன், ஸ்பெஷலிஸ்ட் மற்றும் இதர பணிகளுக்கான விண்ணப்பங்களை தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து வரவேற்கிறது. புதுச்சேரி சுகாதாரத் துறையின் இந்த ஆட்சேர்ப்பு மூலம், 147 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Puducherry State Health Society Recruitment க்கான தகுதி அளவுகோல்கள், விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு www.nhmpuducherry.org.in இல் கிடைக்கும். ஆர்வமுள்ள நபர்கள், 02.02.2022 ஆம் தேதி முதல் 07.02.2022 வரையிலும் புதுச்சேரி மாநில சுகாதார துறை நடத்தும் வெவேறு பதவிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Puducherry State Health Society Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் Directorate of Health & Family Welfare Services, Puducherry
பதவி பெயர் Staff Nurse, ANM, Medical Technician, Medical Officer/ Doctor, Dialysis Technician, Specialist, and Other
வகை புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 147
வேலை இடம் புதுச்சேரி
விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview
கடைசி தேதி 02.02.2022 to 07.02.2022

புதுச்சேரி மாநில சுகாதார துறை ஆட்சேர்ப்பு 2022 ஆனது, மத்திய அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the Recruitment of Personnel in Puducherry State Health Society

Puducherry State Health Society Recruitment 2022 Vacancy Details

புதுச்சேரி மாநில சுகாதார துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the Post Vacancy
RBSK Consultant-DEIC Manager 01
Medical Officer 10
Dental Surgeon 02
Dental Hygienist 01
Dental Assistant 03
Instructor for Hearing Impaired children 01
State Consultant 01
State Co-ordinator 01
Clinical Psychologist 01
Entomologist 01
Microbiologist 01
Epidemiologist 01
Audiometric Assistant 01
Ayurveda Pharmacist 02
Siddha Pharmacist 03
Homeopathy Pharmacist 02
Lab Technician 03
Sr. Treatment Supervisor 01
TBHV 06
ANM 26
Pharmacist 01
Staff Nurse 36
Psychiatry Nurse 01
Physiotherapist 03
Dialysis Technician 10
Medical Technician 17
Call Operator 03
Block Accountant 01
LCD 01
State Data Manager-NAMMIS 01
Cardiologist 01
Specialist-Anaesthesia 01
Specialist-O&G 02
Specialist-Paediatrics 01
Total 147

Apply Now for TN MRB Recruitment 2022

Puducherry State Health Society Recruitment 2022 Salary Details

புதுச்சேரி மாநில சுகாதார துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Name of the Post Salary
RBSK Consultant-DEIC Manager Rs.50000/-
Medical Officer Rs.30000/-
Dental Surgeon Rs.25000/-
Dental Hygienist Rs.12000/-
Dental Assistant Rs.10000/-
Instructor for Hearing Impaired children Rs.15000/-
State Consultant Rs.50000/-
State Co-ordinator Rs.50000/-
Clinical Psychologist Rs.20000/-
Entomologist Rs.20000/-
Microbiologist Rs.25000/-
Epidemiologist Rs.25000/-
Audiometric Assistant Rs.15000/-
Ayurveda Pharmacist Rs.8500/-
Siddha Pharmacist Rs.8500/-
Homeopathy Pharmacist Rs.8500/-
Lab Technician Rs.8500/-
Sr. Treatment Supervisor Rs.12000/-
TBHV Rs.8000/-
ANM Rs.8000/-
Pharmacist Rs.12000/-
Staff Nurse Rs.11000/-
Psychiatry Nurse Rs.18000/-
Physiotherapist Rs.10000/-
Dialysis Technician Rs.18000/-
Medical Technician Rs.6000/-
Call Operator Rs.7000/-
Block Accountant Rs.7000/-
LCD Rs.9000/-
State Data Manager-NAMMIS Rs.30000/-
Cardiologist Rs.125000/-
Specialist-Anaesthesia Rs.75000/-
Specialist-O&G Rs.75000/-
Specialist-Paediatrics Rs.75000/-

Adda247 Tamil

Puducherry State Health Society Recruitment 2022 Eligibility Criteria

புதுச்சேரி மாநில சுகாதார துறை ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

Puducherry State Health Society Recruitment 2022 Educational Qualification

  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 10வது, 12வது, டிப்ளமோ, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், MBBS, MD, MS, DNB பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மேற்கூறிய பதவிகளுக்கு தேவைப்படும் முன்னனுபவத்தை சரிபார்க்கவும்.

Puducherry State Health Society Recruitment 2022 Age Limit

புதுச்சேரி மாநில சுகாதார துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்புகளை அறிந்துகொள்ள, அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும். அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி, அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

Read more: December Monthly Current Affairs Quiz PDF

Details of Walk-in-Interview For Puducherry State Health Society Recruitment 2022

  1. நேர்காணலின் தேதி: 02.02.2022 முதல் 07.02.2022 வரை
  2. நேர்காணல் நடைபெறும் இடம்: Pondicherry State Health Society, II Floor, Victor Simonel Street, Health Directorate Complex, Puducherry – 605001.

Puducherry State Health Society Recruitment 2022 Application Fees

புதுச்சேரி மாநில சுகாதார துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board

Puducherry State Health Society Recruitment 2022 Selection Process

புதுச்சேரி மாநில சுகாதார துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், நேர்காணலின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022

Puducherry State Health Society Recruitment 2022 Important Dates

Application Start Date 19.01.2022
Date of Interview 02.02.2022 to 07.02.2022

 

Coupon code- PRAC17 (17 % off on all test series)

TNPSC Exam Prime Test Pack (12 Months Validity)
TNPSC Exam Prime Test Pack (12 Months Validity)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Puducherry State Health Society Recruitment 2022_5.1