Table of Contents
Railway Foundation Batch:
RRB தேர்வுக்கு தயாராகும் மாணவர்களா நீங்கள்??
சரியான வகுப்பினை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த வகுப்பு RRBல் அனைத்து Examக்கும் பயனுள்ளதாக இருக்கும்….RRB Phase-I பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீங்கள் பாடத்திட்டத்தில் உள்ள SCIENCE (Physics,Chemistry & biology), REASONING & APTITUDE (40%) பாடத்தை கற்றுக்கொள்ளலாம் !!
இந்த batchன் மூலம் Railway Group D, NTPC, ALP, RPF மற்றும் RRB JE தேர்விற்கு PHASE-Iல் நல்ல மதிப்பெண் பெறலாம்.
Fill the Form and Get All The Latest Job Alerts
Railway Foundation Batch Highlights
- 180+மணிநேர நேரடி வகுப்புகள்
- இந்த தொகுதி ரயில்வே தொடர்பான அனைத்து தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
- ஆசிரியரின் வகுப்புக் குறிப்புகளைப் பயன்படுத்தலாம்
- பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை 24/7 பார்க்க முடியும்
- Examக்கு எப்படி முயற்சி செய்வது என்பது பற்றிய வரைவுத் திட்டம்
எந்த தேர்வுகளுக்கு நடத்தப்படும் ?
Railway Group D, NTPC, ALP, RPF மற்றும் RRB JE
எந்த மொழியில் வகுப்புகள் நடத்தப்படும்?
தமிழ் மற்றும் ஆங்கிலம்
பாட புத்தகம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
Railway Foundation Batch Faculty Details
1.காளிச்சரன் (GENERAL STUDIES )
கடந்த 7 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 3000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2.சுரேஷ் ஆனந்த் (GENERAL STUDIES)
கடந்த 6 வருடங்களாக GENERAL STUDIES பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 2500+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
3.(Aptitude)பூபதி
கணிதத்தில் 6+ ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றய அனுபவம்
5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
4.அருண் பிரசாத் (REASONING)
கடந்த 6 வருடங்களாக REASONING பயிற்சிப்பவர்.
அவரின் கீழ் 4000+ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Validity: 12 months
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Use Code:BK20(20% off on all)
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil