Tamil govt jobs   »   Recruitment for Tamil Nadu Transport Department...

Recruitment for Tamil Nadu Transport Department | தமிழக போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு

Recruitment for Tamil Nadu Transport Department | தமிழக போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு_2.1

வணக்கம் நண்பர்களே…

அரசுப்பணி ஆர்வலரா நீங்கள், இதோ உங்களுக்காக ஒரு நற்செய்தி.

போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 10000 க்கும் மேலான பணியிடங்களுக்கு விரைவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா PDF ஐ தமிழில் பதிவிறக்கம் செய்யலாம் APRIL 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/05/11030231/Monthly-Current-Affair-Quiz-in-Tamil-April-2021-50-questions-ans-pdf.pdf”]
6 மாதங்களுக்குள் மின்சார பேருந்துகளை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ள நிலையில், அரசு பேருந்துகளுக்கு, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் தேவை உள்ளதாகவும், அதே சமயம் தொழில்நுட்ப உதவியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதே போன்று, போக்குவரத்து சார்ந்த அலுவலக பணிக்கு ஆட்சேர்ப்பு நடத்த விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அரசு கூறியுள்ளது.

எனவே, போக்குவரத்து கழகங்களில் போக்குவரத்து, தொழில்நுட்பம், நிர்வாகம் (கண்டக்டர், டிரைவர், இளநிலை உதவியாளர்) ஆகிய மூன்று முக்கியத் துறைகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பினை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் இதுபோன்ற​ வேலைவாய்ப்பு தொடர்பான​​ தகவல்களுக்கு ADDA247 உடன் இணைந்திருங்கள்.
[sso_enhancement_lead_form_manual title=”வெற்றி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF ஐ தமிழில் பதிவிறக்கம் செய்யலாம் APRIL 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/05/28091435/Monthly-Current-Affairs-April-2021-pdf-tamil.pdf”]

Use Coupon code: SMILE (77% offer)

Recruitment for Tamil Nadu Transport Department | தமிழக போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு_3.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube

Recruitment for Tamil Nadu Transport Department | தமிழக போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு_4.1