Tamil govt jobs   »   Recruitment of Non-Teaching Staff in Navodaya...   »   Recruitment of Non-Teaching Staff in Navodaya...
Top Performing

Recruitment of Non-Teaching Staff in Navodaya Vidayalaya Samiti(NVS) | நவோதயா வித்யாலயா சமிதியில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

Recruitment of Non-Teaching Staff in NVS: Navodaya Vidayalaya Samiti(NVS) has recently announced a new job notification regarding the recruitment to the Non-Teaching posts. A total of 1925 vacancies are to be filled by Navodaya Vidayalaya Samiti(NVS) through this recruitment notification. Further details about this Navodaya Vidayalaya Samiti(NVS) Recruitment 2022 will be discussed below. This Navodaya Vidayalaya Samiti(NVS) Recruitment Official Notification 2022 will be available on the Official Website until 10.02.2022.

Recruitment of Non-Teaching Staff in NVS: நவோதயா வித்யாலயா சமிதி ஆனது உதவி ஆணையர், பெண் பணியாளர் செவிலியர், உதவிப் பிரிவு அலுவலர், தணிக்கை உதவியாளர், ஜூனியர் மொழிபெயர்ப்பு அலுவலர், இளநிலைப் பொறியாளர், ஸ்டெனோகிராபர், கணினி இயக்குபவர், கேட்டரிங் உதவியாளர், இளநிலை செயலக உதவியாளர், எலக்ட்ரீசியன் கம் பிளம்பர், லேப் அட்டெண்டன்ட், எம்டிஎஸ் மெஸ் ஆகிய பதவிகளின் காலி பணியிடங்களுக்கு, ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. NVS அறிவித்துள்ள மொத்த காலியிடங்கள் 1925 ஆகும். நியமனம் செய்யப்படுபவர்களின் வேலை இடம், தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த NVS ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு ஆனது, ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் 10.02.2022 வரை கிடைக்கும். Recruitment of Non-Teaching Staff in NVS க்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது.

Fill the Form and Get All The Latest Job Alerts

Recruitment of Non-Teaching Staff in NVS

நிறுவனத்தின் பெயர் நவோதயா வித்யாலயா சமிதி
பதவி பெயர் Non-Teaching Staff
வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 1925
வேலை இடம் தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும்
தகுதி Indian Citizen (Male and Female)
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 10.02.2022

நவோதயா வித்யாலயா சமிதி ஆட்சேர்ப்பு 2022 ஆனது, மத்திய அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification regarding the Recruitment of Non-Teaching Staff in NVS

Recruitment of Non-Teaching Staff in NVS Vacancy Details

நவோதயா வித்யாலயா சமிதி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Post Code Name of Posts No. of Posts
(Group-A)
Post Code-01 Assistant Commissioner 05
Post Code-02 Assistant Commissioner (Admn.) 02
(Group B)
Post Code-03 Female Staff Nurse 82
(Group C)
Post Code-04 Assistant Section Officer 10
Post Code-05 Audit Assistant 11
(Group B)
Post Code-06 Junior Translation Officer 04
(Group C)
Post Code-07 Junior Engineer (Civil) 01
Post Code-08 Stenographer 22
Post Code-09 Computer Operator 04
Post Code-10 Catering Assistant 87
Post Code-11 Junior Secretariat Assistant 08
Post Code-12 Junior Secretariat Assistant 622
Post Code-13 Electrician Cum Plumber 273
Post Code-14 Lab Attendant 142
Post Code-15 Mess Helper 629
Post Code-16 Multi-Tasking Staff (MTS) 23
Total 1925

Apply Now for TN MRB Recruitment 2022

Recruitment of Non-Teaching Staff in NVS Salary Details

நவோதயா வித்யாலயா சமிதி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Post Code Name of Posts Salary
(Group-A)
Post Code-01 Assistant Commissioner Rs.78800-209200
Post Code-02 Assistant Commissioner (Admn.) Rs.67700-208700
(Group B)
Post Code-03 Female Staff Nurse Rs.44900-142400
(Group C)
Post Code-04 Assistant Section Officer Rs.35400-112400
Post Code-05 Audit Assistant Rs.35400-112400
(Group B)
Post Code-06 Junior Translation Officer Rs.35400-112400
(Group C)
Post Code-07 Junior Engineer (Civil) Rs.29200-92300
Post Code-08 Stenographer Rs.25500-81100
Post Code-09 Computer Operator Rs.25500-81100
Post Code-10 Catering Assistant Rs.25500-81100
Post Code-11 Junior Secretariat Assistant Rs.19900-63200
Post Code-12 Junior Secretariat Assistant Rs.19900-63200
Post Code-13 Electrician Cum Plumber Rs.19900-63200
Post Code-14 Lab Attendant Rs.18000-56900
Post Code-15 Mess Helper Rs.18000-56900
Post Code-16 Multi-Tasking Staff (MTS) Rs.18000-56900

Adda247 Tamil

Recruitment of Non-Teaching Staff in NVS Eligibility Criteria

நவோதயா வித்யாலயா சமிதி ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

Recruitment of Non-Teaching Staff in NVS Educational Qualification

Name of the Post Educational Qualification
Assistant Commissioner (Group-A) Master’s Degree in Humanities/ Science/ Commerce with 5 Yrs. Experience.
Assistant Commissioner (Admin) (Group A) Graduate Degree
Female Staff Nurse (Group B) XII Class/ equivalent/ B.Sc (Nursing)
Assistant Section Officer (Group C) Degree, Computer Knowledge
Audit Assistant (Group C) B.Com
Junior Translation Officer (Group B) Diploma/ PG (Relevant Subject)
Junior Engineer (Civil) [Group C] Diploma/ Degree (Civil Engineering)
Stenographer (Group C) Class XII, Shorthand speed
Computer Operator (Group C) Degree, one-year Computer Diploma
Catering Assistant (Group C) Class XII, Diploma (Catering)
Junior Secretariat Assistant (Group C) Senior Secondary, typewriting Knowledge
Electrician Cum Plumber (Group C) 10th, ITI (Electrician/ Wireman / Plumbing)
Lab Attendant (Group C) 10th/ 12th Class (Science), Diploma ( Laboratory Technique)
Mess Helper (Group C) Matriculation
Multi Tasking Staff (Group C) 10th Class

Recruitment of Non-Teaching Staff in NVS Age Limit

நவோதயா வித்யாலயா சமிதி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகவும் இருக்கவேண்டும். அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி, அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு பின்பற்றப்படும்.

Read more: December Monthly Current Affairs Quiz PDF

How to Apply For Recruitment of Non-Teaching Staff in NVS

  1. நவோதயா வித்யாலயா சமிதி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  2. தாங்கள் விரும்பும் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  3. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கி படித்த பின்பு, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பத்தை, எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  4. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  5. நீங்கள் விண்ணப்பித்த பதவிக்கு குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  6. தவறில்லாமல் நிரப்பிய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

Apply Online for the Recruitment of Non-Teaching Staff in NVS

Recruitment of Non-Teaching Staff in NVS Application Fees

நவோதயா வித்யாலயா சமிதி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்துவது அவசியமாகும்.

  • Exam Fee for Sl.No 01, 02 : Rs. 1500/-
  • For Sl.No. 03: Rs. 1200/-
  • For Sl.No. 04 to 12: Rs. 1000/-
  • For Sl.No.13, 14, 15: Rs.750/-
  • Payment Mode: Online Mode By Using Credit Card, Debit Card, Net Banking

Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board

Recruitment of Non-Teaching Staff in NVS Selection Process

நவோதயா வித்யாலயா சமிதி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எழுத்து தேர்வு மற்றும் திறன் அறிவு தேர்வுகளின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022

Recruitment of Non-Teaching Staff in NVS Important Dates

Application Start Date 14.01.2022
Last date for Submission of Application 10.02.2022

Coupon code- PREP15-15% OFFER 

TARGET TNEB EEE COMPLETE PREPARATION BATCH TAMIL LIVE LIVE CLASSES
TARGET TNEB EEE COMPLETE PREPARATION BATCH TAMIL LIVE LIVE CLASSES

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Recruitment of Non-Teaching Staff in Navodaya Vidayalaya Samiti(NVS)_5.1