Tamil govt jobs   »   Job Notification   »   Recruitment to the post of Apprentice...
Top Performing

Recruitment to the post of Apprentice in Tamil Nadu Public Works Department | தமிழக அரசு பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு 2022, 500 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

TN PWD Recruitment 2022: Tamil Nadu Public Works Department has recently announced a new job notification regarding the recruitment to the post of Graduate and Technician Apprentice. Totally 500 vacancies are to be filled through TN PWD Recruitment 2022. Further details about this TN PWD Recruitment 2022 will be discussed below. This TN PWD Recruitment 2022 Official Notification will be available on the official website until 19.01.2022.

TN PWD Recruitment 2022: தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஆனது 10.01.2022 அன்று www.tn.gov.in என்ற இணையதளத்தில் பட்டப்படிப்பு மற்றும் டெக்னீஷியன் அப்ரண்டிஸ் அறிவிப்பை வெளியிட்டது. TN PWD ஆனது 500 டெக்னீஷியன் மற்றும் கிராஜுவேட் அப்ரெண்டிஸ் காலியிடங்களுக்கு, இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம், ஆன்லைன் முறையில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில், ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேர்த்துள்ளது. தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 25.01.2022 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TN PWD Recruitment 2022

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு பொதுப்பணித்துறை
பதவி பெயர் Apprentice
வேலைவாய்ப்பு வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 500
வேலை இடம் Tamil Nadu
விண்ணப்பிக்கும் முறை Online
NATS தலத்தில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி 19.01.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2022

தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 ஆனது, தமிழக அரசு ஆட்சேர்ப்பு 2022 பிரிவின் கீழ் வருகிறது. அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து Adda247 ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்புகள், மத்திய அரசு ஆட்சேர்ப்புகள், பாதுகாப்பு துறை ஆட்சேர்ப்புகள் போன்ற சமீபத்திய அரசு ஆட்சேர்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Official Notification Regarding the Recruitment of Apprentices in Tamil Nadu Public Works Department

TN PWD Recruitment 2022 Vacancy Details

TN PWD ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பதவிக்கான காலி இடங்களை சரிபார்ப்பது அவசியமாகும். கீழே உள்ள அட்டவணையில், பதவிக்கான காலி இட விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Name of the post No. of Vacancy
Graduate Apprentices 340
Technician (Diploma) Apprentices 160
Total 500

Apply Now for TN MRB Recruitment 2022

TN PWD Recruitment 2022 Stipend Details

TN PWD ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

Name of the post Stipend
Graduate Apprentices Rs.9000
Technician (Diploma) Apprentices Rs.8000

Read More: TNEB Recruitment Notification 2022

TN PWD Recruitment 2022 Eligibility Criteria

TN PWD ஆட்சேர்ப்புக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி தேவை.

TN PWD Recruitment 2022 Educational Qualification

Name of the post Educational Qualification
Graduate Apprentice B.E, B.Tech from Civil and EEE Branches
Technician Apprentice Diploma from Civil and EEE Branches

TN PWD Recruitment 2022 Age Limit

அரசாங்கத்தின் அப்ரன்டைஸ்ஷிப் விதிகளின் படி, வயது வரம்பு பின்பற்றப்படும்.

Read more: December Monthly Current Affairs Quiz PDF

How to Apply For TN PWD Recruitment 2022?

  1. TN PWD ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
  2. விண்ணப்பதாரர்கள் www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
  3. ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்தான அறிவிப்பை கண்டறியவும்.
  4. எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
  5. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  6. தவறில்லாமல் நிரப்பிய விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

Adda247 Tamil

TN PWD Recruitment 2022 Application Fees

Category Application Fees
For all Candidates No Fees

Apply Now for the Post of Village Assistants in Tamil Nadu Revenue Department

TN PWD Recruitment 2022 Selection Process

TN PWD ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 க்கு விண்ணப்ப விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

Apply Now for the Post of Field Assistants in the Tamil Nadu Medical Services Recruitment Board

TN PWD Recruitment 2022 Important Dates

Application Start Date 10.01.2022    
Last date to make online registration at NATS Portal 19.01.2022
Last date for submission in TNPWD Portal 25.01.2022
Document Verification List 31.01.2022
CV Dates 09.02.2022, 10.02.2022 & 11.02.2022

Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022

TN PWD Recruitment 2022 Application Link

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் tn.gov.in இணைய முகவரியின் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Enrol Yourself in MHRD NATS Portal before applying for the post of Apprentice

Apply Online for the Post of Apprentice in Tamil Nadu Public Works Department

Coupon code- WIN15-15% OFFER 

TARGET TNEB EEE COMPLETE PREPARATION BATCH TAMIL LIVE LIVE CLASSES
TARGET TNEB EEE COMPLETE PREPARATION BATCH TAMIL LIVE LIVE CLASSES

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Recruitment to the post of Apprentice in Tamil Nadu Public Works Department_5.1