Table of Contents
Recruitment to the post of Village Assistants: The Tamil Nadu Revenue Department invites applications from Government job seekers for the post of Village Assistants in Tamil Nadu Revenue Department. Read the article to know how to apply for the post of Village Assistants in Tamil Nadu Revenue Department.
Organization Name | Tamil Nadu Revenue Department |
Governing body | Government of Tamil Nadu |
Job Type | State Government Jobs |
Official Website | www.tn.gov.in |
Recruitment to the post of Village Assistants
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வருவாய் துறையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம், காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள், விண்ணப்பித்து பயனடையலாம். Recruitment to the post of Village Assistants தொடர்பான தகவல்களை அறிய, இந்த பதிவை மேலும் படிக்கவும்.
நிறுவனம் | திருவள்ளூர் ஊத்துக்கோட்டை வருவாய் துறை |
பணியின் பெயர் | Village Assistant |
பணியிடங்கள் | 7 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.1.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Fill the Form and Get All The Latest Job Alerts
Recruitment to the post of Village Assistants Vacancy
தேர்வர்கள் தெளிவான முறையில் காலியிட விவரங்களை இங்கு சரிபார்க்கலாம். தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, கிராம உதவியாளர் பணிக்கென மொத்தம் 7 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Recruitment to the post of Village Assistants Eligibility Criteria
- ஒரு விண்ணப்பதாரர், காலி பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராம பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- தகுதியுடைய விண்ணப்பதாரர், சம்பந்தப்பட்ட கிராமத்தில் இல்லாவிட்டால், அந்த கிராமத்தின் எல்லையை ஒட்டிய கிராமத்திலிருந்து விண்ணப்பித்துள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள், பரிசீலனை செய்யப்படும்.
Recruitment to the post of Village Assistants Age Limit
01-01-2022 ஆம் தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 ஆகவும், அதிகபட்ச வயதானது 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
Recruitment to the post of Village Assistants Educational Qualification
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெட்ரா ஏதேனும் நிறுவனத்தில் இருந்து, விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Read more: C-DAC சென்னை ஆட்சேர்ப்பு 2022
Recruitment to the post of Village Assistants Salary
வருவாய் துறையில் கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்து நியமனம் செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஊதியமாக மாதம் ரூ.11,100/- – ரூ.35,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recruitment to the post of Village Assistants Selection Process
காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Read more: December Monthly Current Affairs Quiz PDF
How to apply for the post of Village Assistant?
ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய ஆர்வலர்கள், அதிகாரபூர்வ தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகளின் நகல்களுடன், தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியரிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 28.1.2022 ஆம் தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Apply for the post of Village Assistants in Tamil Nadu Revenue Department
Coupon code- WIN15 (15% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group